பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

13. திராவிடப் பெரியாரும் திரு. வி. க.வும்

  • . திராவிடப் பெரியார் ஈ. வே. ரா.வின் கண்பர் திரு. வி. க. இருவரும் கட்பால் இணைந்தனர்; கொள்கை பால் பிரிக்தனர்; பிணங்கினர். கொள்கை வேற்றுமை

இவ்விருவர்தம் நட்பையும் குலைக்கவில்லை.

சென்னை மாகாணச் சங்கம் பற்றி முன்னரே குறிப் பிட்டிருக்கிறேன். ஜஸ்டிஸ் கட்சியை எதிர்க்கத் தோற்றுவிக்கப்பட்ட சங்கம் அது. அச்சங்கத்தின் துணைத் தலைவருள் ஒருவர் பெரியார் ஈ. வே. ரா. அச் சங்கத்தின் செயலர் திரு. வி. க. இவ்விருவரும் எப் போது சக்தித்தனர்? சென்னை மாகாணச் சங்கத்திண்

இரண்டாவது மாகாட்டின் போது.

சென்னை மாகாணச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் கடை பெற்றது. அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு.

அம் மாகாட்டின் வரவேற்புத் தலைவர். ஈ. வே. ரா. ஈ. வே. ரா.வின் வீட்டில்..தங்கினர் திரு. வி. க. டாக்டர் வரதராஜலு நாயுடுவும் உடன் தங்கினர்.

  • அப்போது பெரியார் எக்காட்சி வழங்கினர்: அவர் தலையிலும் உடலிலும் இடுப்பிலும் பட்டணி