பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

வண்டியேறி வீட்டுக்குப் புறப்பட்டார் கதிரைவேலர். வேதாந்திகள் இருந்த வழியே சென்றது வண்டி. வேதாந்திகளில் ஒருவர், குதிரைவால் போகிறது: என்றார், கேட்டார் கலியான சுந்தரம். கண்பர் சிலரைச் சேர்த்துக் கொண்டார்.

தெருவில் காறிக் கிடந்த சாக்கடைச் சேற்றை வாரி வாரித் திண்ணைtது வீசினர். அடுத்த நாள் வேதாந்த சபைத்தலைவர் ஒருவர் கலியான சுந்தரத்தைப் பார்த்து கேற்று கடந்தது தெரியுமா?’ என்று கேட்டார். தெரியும் என்றார் கலியாண சுந்தரம். குதிரைவால்’ என்று குறும்பு தொடங்கினர் முதியவர். சிறுவர் சாக்கடைச் சேருல் பதில் கூறினர்’ என்றார்,

கபிள்ளைமையில் என்பால் விலங்கியல்பு அதிகமா யிருந்ததா? தெய்வ இயல்புஅதிகமாயிருந்ததா? முன்னை யதே அதிகம் இருந்தது என்று சொல்வேன். இரண்டுக் கும் போர் கடக்கும். காளடைவில் விலங்கியல்பே தோல்வியுறலாயிற்று’ என்கிறார் திரு.வி.க.*

  • வாழ்க்கைக் குறிப்பு.