பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

ராஜ செட்டியார் பேசினர்; பிராமணர் செல்வாக்குப் பற்றியும், பிராமணரல்லாதார் நசுக்குண்டு காச மடைவது பற்றியும் விரித்துப் பேசினர்.

பிராமணரல்லாதார் கலன் காடும் கட்சி ஒன்று தேன்வயென்று கூறினர். காங்கிரசை கம்ப வேண் டாம். ஹோம்ருல் லீகையும் கம்ப வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

அவர்தம் கூற்றை மறுக்க எண்ணினர் திரு. வி. க. மேடைவரை சென்று விட்டார். அங்கே பொறுமை பூத்தது. பேசாது இருந்துவிட்டார். ஆல்ை அவர் தம் உள்ளத்தில் எழுந்த அரசியல் வேட்கை தணிய வில்லை. காளுக்கு நாள் பெருகி வந்தது.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு சூன் மாதத்திலே அன்னி பெசன்ட் அம்மையார் காவலில் வைக்கபபட்டார். அவரது இரு கைகளாக விளங்கிய வாடியா, அருண்டேல் ஆகிய இருவரும் காவலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு செய்தால் ஹோம்ருல் கிளர்ச்சியை ஒடுக்கி விடலாம் என்று மனப்பால குடித்தார் லார்டு பெண்ட் லண்டு. பெண்ட்லண்டு தான் அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்தார். ஹோம்ருல் கிளர்ச்சி ஒடுங்கியதா? இல்லை; ஓங்கியது.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிருைம் ஆண்டிலே பிறந்த ஜஸ்டிஸ் கட்சி, ஹோம்ருல் இயக் கத்தை எதிர்த்தது. பிராமணரல்லாதார் முன்னேற்றம்