பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

1. ஊழ்

மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரண மென்றார்க்கு, ஈண்டுக் கல்வியுண்டாயினும் மாழா னாகியவறிவு வலிடைத்தென்றது. :

374. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறம். (இ-ள்) ஊழினும் மிக்க வலிமையுடையன யாவையுள? பிறி தொன்றை யாராயுங் காலத்துத் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு

டன்பட்டு நிற்கும். (எ-று)

தெரிந்துணர்தல்வல்லாரை ஊழ் என்செய்யும் என்றார்க்கு, அத் தெரிதல் தானாய் நின்று கேடுவரும் வழியைத் தெரியும் என்றது. 4.

875. நல்லவை யெல்லா அந் தீயவாத் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

(இ-ள்) செல்வம் உண்டாக்குதற்கு முன்பு தனக்குத் தீதானே வெல்லாம் நன்றாம்; செல்வத்தை யில்லை யாக்குதற்கு முன்பு நன்றா யிருந்தன வெல்லாம் தீதாம். (எ-று)

ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் துணையாகுமவை ஊழினானே யாமென்றது. 5

376. பரியினு மகாவாம் பாலல்ல வுய்த்துச்

சொரியினும் போகா தம.

(இ-ள்) தம்முடை. பகுதியல்லாதனவற்றை வ ரு ந் தி க் காப்பினும் அவை தமது ஆாை; தம்முடையவாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடி அ வைபோகாவாம், (எ-று)

இது முன்புள்ள சேல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயாமெள்றது, C

377. வகுத்தான் குைத்த வகையல்லாற் கோடி

தொகுத்தா ற் குத் துய்த்த லரிது.

== -

1. தொகுத்தாற் குந் ‘ என்பது மணக் பாடம்.