பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

13. தெரிந்து தெளிதல்

முன்பு ஒருவினை செய்து அறியாதாரைத் தேறலாம்; அவர் கள் வறியராதலான் என்பது உத்தவாசாரியர் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது. 5

5.05.. பெருமைக்கு மேனைச் சிறுமைக்குத் தத்தங்

கருமமே கட்டளைக் கல்

(இ-ள்) ஒருவனைப் பெரியனாக்குதற்கும் (மற்றைச்) சிறிய னாக்குதற்கும் வேறு தேடவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந் தானே படிக்கல்லாம் அதற்குத்தக ஒழுகுக, (எ-று).

இஃது, ஒருவனை ஒருகாரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்ய வல்ல அளவுங் கண்டு, பின்னைப்பெரியனாக்க அமையுமென் பது நாரதர் மதம். இது, குற்றங்கூறாமையால் யாவர்க்கும் உடம் பாடென்று கொள்ளப்படும்.

6

5 07 குடி ப்பிறந்து குற்றத்தி னின் கி” வடுப்பரிய

நாரை கை. யான் கட்வே தெளிவு.

(இ-ள்) உயர்குடிப் பிறந்து, காமம் வெகுளி முதலான

குற்றத்தினின்று நீங்கித் தனக்குவரும் பழியை அறுக்கவல்ல நான முடையவன் கண் னே. தெளிதல் (எ-று)

இது சுக்கிரர் மதம். இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படும் 7.

5.08. குனநாடிக் குற்றமு நாடி யவற்றுண்

மிகைநாடி மிக்க கொளல்.

(இ-ள்) ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத் தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து, அவற்றுள்ளும் தலைமையானும் பன்மையானும் மிக்கதனை அறிந்து கொள்க, (எ-று)

இது கொடிலியர் மதம். காரியம் பல காலின் அது செய் வாரும் பலர் வேண்டும். ஆதலால் அவர் எல்லாரையும் நற்குணத்த ரா கத்தேடுதலரிது என்பதனால் இது கூறப்பட்டது. 8

குற்றத்துணிங்கி’ என்பது மணக். பாடம்