பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

6. உட்பகை

உட்பகையாவது உடனே வாழும் பகைவர் செய்யுந் திறங் கூறுதல். அஃதாவது புறம்பு நட்டார் போன்றும். சுற்றத்தாாயும் ஒழுகி மனத்தினாற் பகைத்திருப்பார் செய்யுந் , திறங் கூறுதல். இதுவும் ஆராய்ந்து காக்கவேண்டுமாதலின், அதன்பின் கூறப் படடது.

881. வாள் போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக்

கேள்போல் பகைவர் தொடர்பு.

(இ-ள்) வாளைப் போலக் கொல்லுந் திறத்தின்னயுடைய கொடிய ப்கைவ்ரை அஞ்சாதொழிக் முகம் நட்டாரைப் போன்று மனத்தினாற் பகைத் திருப்பார் தொட்ர்பு அஞ்சுக, (எ-று).

இது, பகைவரை அஞ்சுவதனினும் மிக அஞ்சவேண்டு மென்ற வாறாயிற்று. உட்பகையாவது.இது என்பது உம் அதற்கு அஞ்சவேண்டும் என்பது உங் கூறிற்று. l

88.2. உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து

மட்பகையின் மிாணத் தெறும்.

(இ- ள்) உடனே வாழும் பகைவரைத்தான் அஞ்சி, தன்ன்ைக் காக்க தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன். வினை கலத்தை அறுக்குங் கருவி போலத் தப்பாமல் கெடுக்கும் ஆதலான், (எ-று) .

மட்பகை தான். அறுக்குங்கால் பிறரறியாமல் நின்று அறுக் கும். இது தன்னைக் காக்கவேண்டும் என்றது. இவையிரண்டினா லும் அஞ்சவேண்டும் என்பதும். காக்கவேண்டும் என்பகம் கூறப்

பட்டன. 2

883. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு

முட்பக்ை யுள்ளதாங் கேடு. இ-ள்) எள்ளின் பிளவே போன்ற சிறுமைத்தேயாயினும். உடன் வாழும் பகையினாலுள்த்ாகும் ஒருவர்க்குக் கேடு. (ன்-று).

It o’ to #:

இது, உட்பல்க் சிறிதென் றிக்ழற்க வென்றது; J