பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உட்பகை

இது . பாம்பு எய்த வந்தால் கடி க்கும்; அதுபோல, உட் கா. க - ர் இடம் வந்தால் கொல்வாரென்றது. 7

888. மனமாணா வுட்பகை தோன்றி னின மாணா

வேதம் பலரைத் தரும்.

(இ-ள் மனம் நன்றாகாத உட்ப கை தோன்றுமாயின், த ைக்கு இனமாயினார் நல்ல ராகார்; ற்றன் றிப் 5) குற்றங்களும்

எண் டாம், (எ-று)

இஃது, இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது. இவை நான்கினானும் அவர் செய்யும் திறன் கூறப் பட்டது S.

889 உறன்முறை யா னுட்பகை தோன்றி னிறன்முறையா

னேதம் பலவுத் தரும்.

(இ-ள்) உறவின் முறையோ டே உட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும் (எ )) .

உறவு- உறுதலாயிற்று. இது, சுற்றத்தாராகிய உட்பகையி னால் வரும் தீமை கூறிற்று. 9

890. ஒன்றா மை யொன்றியார் கட் டி னெஞ்ஞான்றும்

பொன்றா மை யொன் லரிது.

(இ-ள்) தன்னோடு ஒன்றினார் மாட்டு ஒன்றாமை உளதாயின்

எல்லா நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது, (எ-று).

வ, நட்டாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று. 19 து, ரு ரும த மறு