பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

8. குடி செயல் வகை

வளருகின்ற வினையாவது ஒரு வினையைச் செய்து முடித்தால் அவ்வளவிலே நின்று அமையாது பின்னும் ஒரு வினையைத் தொடங்குதல், மேல் குடி ஒம்ப வேண்டும் என்றார்; அஃது ஒம்பு மாறு என் னை என்றார்க்கு இது கூறப்பட்டது, 3

1024. கருமஞ் செயவொருவன் கைதுவே னென்னும்

பெருமையிற் பீடுடைய தில்.

(இ-ள்) ஒருவன் கை கருமஞ் செய்தலினாலே உண்டிலே னென்று சொல்லுகின்ற பெருமை போலப் பெருமையுடையது பிறிது இல்லை, (எ-று).

மேல் எப்பொழுதும் இடைவிடாமல் வினைசெய்ய வேண்டும் என்றார். அது பெரியோ ரால் செய்யலாகுமோ என்றார்க் கு

இதனின் மிகுந்ததோர் பெருமையில்லையென்றது. 4.

1025. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பா னுடம்பு.

(இ-ள்) சுற்றத்தார் மாட்டு உளதாகிய குறையை மறைக் கக் கருதுவான் உடம்பு, துன்பத்துக்குக் கொள்கலமாம், (எ-று)

மேல் ஒழியாது கருமம் செய்தல் பெருமை என்றார்; அது துன்பமாக்கும் என்றார்க்குத் துன்பத்தற்கு நாணல் ஆகாது, அதனால் புகழாதலான் என்று கூறப்பட்டது. - 5

1025. குடிசெய்வார்க் கில்லை பருவ மடி செய்து

மானங் கருதக் கெடும்

(இ-ள்) குடியோம்புவார்க்கு நன்மை பருவம் இல்லையாம்; தங்குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்தலினாலுளதாகும் குற்றத்தை நினைக்கக் கெடும் ஆதலான், (எ. று).

இது. குடி செய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்று மேல் துன்பத்திற்குக் கொள்கலம் ஆக வேண்டும் என்றார்;