பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359

1 . பிரிவாற்றாமை

(இ- ள் ) பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடைய ாயின், அவர் மறுத்துவந்து நல்குரவரென்னும் ஆசையில்லை, - ( - )

‘பிரிதலும் ஆற்றுதலும் உலகியல்’ என்று நெருங்கிக் கூறிய தோழிக்கு தலைமகள் கூறியது. 8

1 59. அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத் துண்மை யான்.

(இ-ள்) உலகத்து ஒருவரைத் தேறும் தேற்றம் அரிதே, அ மிவுடையார் மாட்டும் ஒரு காலத்தே பிரிவு உண்டாம் ஆதலான், (எ-று)

“தலைமகன் பிரிந்தான்’ என்று கேட்ட விடத்து, நின்னிற் பிரியேன் என்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது 9

0. தொடி ற்கடி னல்லது காமநோய் போல

விடி ற்கட லாற்றுமோ தி.

(இ-ள்) தீண்டினாற் சுடுமதல்லது, காமநோய் போல நீங்கி னாற் சுடவற்றோ தி, (எ-று).

தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது. 10

2. படர்மெலிந்திரங்கல்

படர் மெலிந்திரங்கலாவது தலைமகள் தலைமகன் பிரிந்துழிக் கதுமென உற்ற துன்பத்தினால் மெலிந்திரங்குதல். பிரிந்துழியுற்ற துன்பம வது போனானென்று கேட்டகாலத்து வருவதோர் மன நிகழ்ச்சி. இது பிரியப்பட்டார்க்கு முற் பாடு தோன்றுமாதலான், அதன் பின் கூறப்பட்டது