பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395

12. அவர் வயின் வதும்பல்

( i ) பின்பு அவரைப் பெறுவே மென்றதனாற் பயன் ம்? முன்பே பெற்றே மானேம், அதனால் பயன் என் ய ப? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்

யா ம் எனது உள்ளம் உடைந்து போயினதாயின், (எ-று).

8

இது, வருவா ரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

1269, இலங்கிழா யின்று மறப்பினென் மென்றோள்

கலங்கழியுங் காரிகை நீத்து.

(இ-ள்) இலங்கின வளையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின். பண்டேம்ெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான, அணிகலமதனையும் கழல விடும். (எ-று).

இலங்கிழை என்றதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளாகக் கொள்ளப்படும். தன் அணிகலன்கள் விலங்காமை யிருப்பச், சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டும்’ என்று பின்புறுத் திய தோழிக்கு வன்புறை எதிரழிந்து கூறியது. 9

1270. உரனசைஇ யுள்ளத் துணையாகச் சென்றார்

வரனசை.இ பின்னு முளேன்.

  • (இ-ள்) இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப்பேசு கின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்

பாட்டினால் இன்னும் உளேனானேன். (எ-று

t பிரியப்பட்டார்க்கு இதனின் மேல் இறந்து பாடல்லது துன்பம் நிகழாமையின் குறிப்பறிவுறுத்தல் பின் கூறுவாராயினார்,

இஃது அவர் வாரார் என்று கூறியது. 10

  • கையெழுத்தல் பிரதியில் உரையில்லை. இது

மனக்குடலருரை. t கையெழுத்துப் பிரதியில் இது மட்டுமுளது.

=