பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

18. ஊடலுவகை

1823. உணலினு முண்ட தறலினிது காமம்

புணர்தலி னுரட லினிது.

(இ-ள்) உண்டலினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன் பம்; அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம் (எ-று)

பசியினால் உண்ணும் உணவு இன்பந் தரும்; அது போல, ஊடலினால் கூடல் இன்பந்தரும் என்றவாறு. 3

1824. ஊடுதல் காமத்திற் கின்ய மதற்கின்யங்

கூடி முயங்கப் பெறின்.

(இ-ஸ்) காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்; அவ் ஆடுதற்கு இன்பமாம் அதன் பின் கூடிக் கலக்கப் பெற்றால், (எ. று).

இது ‘யாம் பெற்றேம் பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிது’ என்று கூறியது. m 4

1325. ஊடலிற் றோன்றுஞ் சிறுதுணி துல்லளி

வசடிலும் பாடு பெறும்.

(இ-ள்) ஊடலின்கண் தோன்றுகின்ற சிறியதுணி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து, (எ-று).

புணர்தல் இன்பமென் ருர் புணரா தொழியினுமாமென்று கூறப்பட்டது. 5

1826. உள டிப் பெறுகுவங் கொல்லோ துதல்வெயர்ப்பக்

கூடலிற் றோன்றிய வுப்பு.

(இ-ள்) இன்னும் ஒருகால் ஊடிப்பெறுவோமோ துதல் வெயர்ப்பக் கூடிய கூட்டத்தாலே யுண்டாகியஇன்பம், (எ-று).

ஊடுதல் இருவர்க்கும் உண்டாகலால் பொதுப்படக் கூறினார். துதல்வியர்ப்ப என்றான், புணர்ச்சிக்காலத்து வேகம்மிகுதலை. இது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.