பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

11. பிறனில் விழையாமை

வாரு யிற்று. என்னை பெருமை யெகனின் அச்ச முடையார்க்கு இன்ப மின்றாம். புக்கவிடத்தச்சம் போதரும் போதச்சம், துய்க்கு மிடத் தச்சந் தோன்றா மற் காப்பச்சம், எக்காலு மச்சந் தருமா லெவன் கொலோ உகான் பிறனில் புகல்” என வச்சமாதலான். அறன் கடை யென்றதற்குப் பொருள் காமம் ஆயினவாறென்னையெனின் அறனிறுதி யென்பதாற்பெறுதும். இஃது இன்பமும் அன்றென்றது 3

14.4, எனத் துணைய ராயினு மென்னுத் தினைத்து?ன பழந்

தேரான் பிறனில் புகல்.

( இ-கள்) எல்லா வமைதியினையும் உடைய ராயினும், தினே யளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதினைப் பயக்கு மோ? (எ- று) .

பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார், மூற்பட வெல்லாக் குணமுமழியுமென்று கூறினர். 4.

145. விளித்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்

நீமை தரித்தொழுகு வார்.

(இ-ள்) தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர் (எ-று)

து T

r”

இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் , பிணத் ே டொப்பரென்றது.

146. எளிதென வில்லிறப்பா னெய்து மெஞ் ஞான்றும்

விளியாது திற்கும் பழி.

(இ-ள்) தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன், எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவன்” (எ-று) .

இது, பழியுண்டா மென்றது. 6

147. பகை பாவ மச்சம் பழியென தான்கு

மிகவாவா மில்லிறப்பான் கண்,