பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

வாங்கிக்கொண்ட வாளில்ை தமது கழுத்தை அறுத்துக் கொள்ள முற்பட்டார். அது கண்டு பதைப்புற்ற புகழ்ச் சோழர் எறிபத்தர் கையைப் பிடித்துத் தடுத்தார். அப் பொழுது அன்புடையீர், உங்கள் தொண்டின்

பெருமையை உலகறியும் பொருட்டு யானே ஆக்

குடலேயைச் சிந்தியது, என வானத்தில் அசரீரி எழுந்தது: இறந்துகிடந்த பாகர்களோடு பட்டத்து யானேயும் உயிர் பெற்றெழுந்தது. எறிபத்த நாயனர் அன்புடைய அடியார்களது இடர்களையும் ஆண்மைத் திருத்தொண்

டின் பயனகத் திருக்கயிலாயத்தில் சிவகணத்தலைவராகும். பேறு பெற்று விளங்கினர்.

(10) ஏகுதிநாத நாயஞர்

சோழ நாட்டில் எயினனுரில் சான்ருர் குலத்தில் தோன்றியவர் ஏளுதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி யளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமையுடையராய் அதனுல் வரும் ஊதியத்தால் சிவனடியார்களை உபசரித்துப் போற்றிவந்தார். இவரது தாயமுறையினளுகிய அதி: சூரன் என்பவன் இவர்மேற் பொருமையுடையனும் "வாள் கொண்ட தாயம் வன்மையுடையாரே கொள்வது? எனக் கூறி இவரை வலியப் போருக்கு அழைத்தான். 'நாம் இருவரும் சேனைகளை அணி வகுத்துப் போர் செய்யுமிடத்து வெற்றியடைந்தார் шп Garrr அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கொள்ளவேண்டும்” என் முன். ஏளுதி நாதரும் இசைந்தார். இருதிறத்தார்க்கும் இடையே நிகழ்ந்த போரில் அதிசூரன் தோற்ருேடின்ை. தோல்வி யுற்ற அவன் ஏதிை நாதரை வஞ்சனேயாற் கொல்ல எண்ணினன். நம் இருவர்க்கும் துணை வருவார் யாரு மின்றி நாம் இருவர்மட்டுமே நாளே விடியற்கால குறித்த வேருேரிடத்திற் போர் செய்வோம்’ ’ என দ্যগুীি நாதர்க்குச் சொல்லியனுப்பினன். அதற்கிசைந்த ஏகுதி நாதர் மறுநாள் விடியற்காலே தனியராய் வாளுடன்