பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆலகால விடமோ, மீனோ, நீண்ட இன்பக் கடலோ, மாம்பிஞ்சின் பிளவோ, முன்னொருகால் வெந்தழிந்த பழைய, நகைத்தெரித்த சிவபெருமான், வெற்றிகொண்ட அம்போ, கருவிணுை மலரோ, கண்கள் தஞ்சமோ, யம தூதுவர்களுடைய மனமோ, என்ற சொல்லும், மிக்க மதம் பொருந்திய, சங்கு வளையல்களை அணிந்துள்ள பெண்களின் முலைகளில் மிகவும் முழுகுகின்ற பயம், கெட பெரிய கூதளத்தாலாகிய மணம் பொருந்திய மாலை, பொருந்தியுள்ள தண்டை அணிந்துள்ள தேவரீரது அழகிய திருவடிகளைத் தந்தருள்வதும், எந்த நாளோ?

2ெஞ்சனருகச் 2ெங்ரை சருேகர்

'வெர்மை பேன்டன்” - என்ற தொல்காப்பியத்தால் விரும்பத்தக்க தாமரை என்று பொருள் உரைத்தாம். சரோருகம் - தாமரை இது வடசொல். வடு என்றது மாவடுவை, வகில் வகிர்க்கப்பட்டது. வகிர்த்தல் - விளத்தல். சம்பராரி - மன்மதன் சம்புவினால் (சிவபிரானால் அழிக்கப்பட்டவன் என்பது பொருளாம். சாயகம் - வடசொல் என்பர் வடநூலார் தமிழ்மொழியாகக் கொண்டு உடல் உள்ளே புகுந்து உயிரைப் போக்கி உடலை அழிப்பது என்பது பொருள். 'சம்பராரியைப் புராரி வென்ற சாயகம் என்றதில் சிவபெருமான் நெற்றிக் கண்ணால் மதனை எரித்திருக்கச் சாயகத்தால் வென்றது என்றது கவி மரபு நெற்றிக் கண்ணாகிய அம்போ எனினும் ஆம், சத்துருக்களின் ஆணவத்தை அடக்குவது என்பது பொருளாம். கருவிளை - கண்ணுக்கு உவமையாக எடுத்தோதப்பெறும் ஒருவகை மலர்.

கடலைக் கறுவின் கடலைச் செருவிப்

குவனைக் ககக் குலமூர் முதைத்