பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

93



பிளவுபட்டிருப்போர் இதே பொருளில் ஒன்னார், ஒட்டார், மாற்றார் எனவந்துளவற்றைக் காண்க. திருவாவிநன்குடியில் உள்ள் பழநி மலையில் முருகர் கணிபெறாது தந்தையிடம் சினம் கொண்டு தவவேடத்தோடு வந்திருந்தபொழுது இறைவர் வந்து "பழம் நீ நீயே ஞானப்பழம் என்பது பொருள் என்றதனால் இத் திருக்குன்றில் தலத்திற்குப் பழநி என்றாயிற்று. நீ என்றது நி என நின்றது குறுக்கல் விகாரம்.

"அடியார் பொருட்டு நீண்டு வளர்ந்து ஓரடியால் உலகை அளந்து காத்தவன் மருகனே! சுந்தர மூர்த்திகள் பொருட்டுப் பரவையார் திருமனைக்கு இருமுறை நடு இரவில் துது சென்ற கருணையுடையவர் அருளாற் பிறந்து வளர்ந்த குமரனே துட்ட அசுரரை வேல்விட்டு அழித்துத் தேவர் சிறை மீட்ட கருணையை உடைய பெருமானே! நின்னை நினையாது மாதரை நினைந்து உருகி நைந்து அழிவேனைக் காக்காயோ' என்பது.

16. தனதன தத்த தான்ன தனதன தத்த தான்ன தனதன தத்த தான்ன - தனதான்

கதியைவி லக்கு மாதர்கள்

புதியவி ரத்த பூஷண கனதன வெற்பு மேன்மிகு ᎥaᎥᏞᎥyᎥᎢᏮü

கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய கனதன மொத்த மேனியும் முகமாறும்