பக்கம்:திருவருட் பயன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H31 கேட்டவிடத்து, நீ எடுத்துப்போய்ை என்று சொல்லமாட்டா மல் அவத்தைப்பட்டானே அவ்விடத்தைவிட்டு எங்கேயா குலும் போயினனே சொல்’’ எனப் பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர். இதன்கண் துஞ்சினனே போயி னனுே’ என்பதனே, துஞ்சினையோ போயினேயோ எனப் பாடம் கொண்டு, 'வஞ்சகமாக ஒருவன் வைத்த திரவியத்தை யெடுத்துக் கொள்ள, வைத்தவன் வந்துகேட்க இல்லையென்னத் துரங்கித் தான் கிடந்தாயோ? இவ்விடம் விட்டுத்தான் போனயோ? அப்படிப்போலச் சிவன் தனு கரண புவன போகங்களைக் கொடுத்திருக்கவும், கொடுத்தவன் தானே குரு விங்க சங்கம மாய் வந்து என்னுடைமையைத் தாவென்று கேட்க, இல்லே யென்று சொல்லிக் கொடுத்தவனே மறைக்கையினலே நீ பிரமமல்ல அடிமை” எனப்பொருளுரைத்தலும் உண்டு. நனவிலும் இவ்வாறு உயிர்களே மறைத்து நிற்பதாகிய ஆணவவல்லிருள், அருள்வழி நிற்பார்க்கு இல்லையோ? என வினவிய மாணுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 67. தனக்குகிழ லின்ரு மொளிகவருந் தம்ப மெனக்கவர கில்லா திருள். இபள்: தனக்கென வேருேசொளி தோன்ருத வண் ணம் சூரிய கிாணத்தாற் கவர்ந்துகொள்ளும் படிகத் தாண் போல் ஆன்மா தன்னுடைய போதம் தோன்ருத நிற்கும் வண்ணம் அருன் கவர்தலைச் செய்யுமாயின், அக்கிலேயே இருளானது தன்பால் கிெைபருது நீங்கும். சூரிய கிாணத்துள்ளே தன்னக் கொடுத்து நிற்கும் படிகம் போல, ஆன்மாவும் தன்னை அருளினுள்ளே கொடுத்து கிற்றல்வேண்டும் என்பதாம்,