பக்கம்:திருவருட் பயன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 இ-ள்: பேரின்பமாகிய முத்தியின படைக்காரும், அதற்கு நேரே காரணமாகிய சமாதியையடைந்தாரும் மெய்ப்பொருளினை ஒருகாலும் நீங்குதல் செய்யார். அவ்வாறு வாக்விறக்கும்படி அதனைப்பற்றி கில்லாதாரும் பிறப்பின யற்றவர். - உரையொழியப் பற்ருசென்றதல்ை கேட்டல் சித்தித்தல் தெளிதலாகிய நிலையின்கண் சிற்பரென்பதாம். பிறப்பற்ருர் என்பது பதமுத்திகளை யடைவாரென்பது கருத்து. இதல்ை வீட்டினேயடைவாது வகைமை கூறப் பட்டது. விளக்கம் : பிறவித்துன்பத்தினிங்கிச் சிவனேக் கூடி இன்புறுவார் இவரென உணர்த்துகின்றது. - உற்றரும் பற்ருரும் ஒவாது, உரை ஒழியப் பற்றரும் பவம் அற்ருர் - எனப்பிரித்துப் பொருள் கொள்வர் நிரம். அழகிய தேசிகர். ஈண்டு உறுதல் என்றது, பேரின்பமாகிய முத்தியினே அடைதலே. பெறுதல் என்றது, முத்திக்கு நேரே காரணமாகிய சமாதியினே அடைதலே. ஒவாது என்பதற்கு மெய்ப்பொருளினே ஒருகாலும் நீங்குதல் செய்யார் என உரையிற்காணப்படுதலால் அப்பொருளுக்கேற்ப ஒவார் என்பது இவ்வுரையாசிரியர்கொண்ட பாடமாதலால் கூடும் எனக் கருத இடமுண்டு. உரை ஒழியப்பற்ருர் என்பதற்கு, வாக்கிற க்கும்படி அதனைப் பற்றி நில்லார்; எனவே, கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய நிலையின்கண் நிற்பார்’ எனப் பொருள்கொள்வர் நிரம்ப வழகியர். இனி, உற்றரும் பெற்ருரும் (பவம்) ஒவாது உரை ஒழியப் பற்ருரே பவம் அற்ருர்-எனப்பிரித்து, 'அந்தப்