பக்கம்:திருவருட் பயன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17让 எனத் திருவாதவூரடிகள் வகரமாகிய திருவருளின் திறத்தைப் போற்றிப் பரவியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கதாகும். ஆன்மா இத்திருவைந்தெழுத்தின் பொருளே உன்னி உய்தி பெறும் முறை யாது? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத் துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 89. ஆசினவா காப்பண் அடையா தருளில்ை வாசிஇடை நிற்கை வழக்கு. இ-ள்: குற்றத் தீர்க்க திாேதானமும் அருளுமாகிய நகா வகாரங்கட்கு தடுப்பட்டு கில்லாது வகாரமாகிய அருளி ேைல, யகாமாகிய உயிர், அவ்வகாரத்திற்கும் சிவமாகிய சிகாரத்திற்கும் ஈடுப்பட்டு சிற்பது முறைமை என்க. அவ்வாறு அதற்கெழுத்துக்களை மாறி உச்சரிப்பது குருமுகத்தால் தெளிந்துகொள்க ஆன்மாவை மறைக்கும் பாசங்களைச் செலுத்துவதன்றி, கிசோதான சத்தி தானுக g மறையா தென்பதற்கு 'ஆசின? என்றருளிச் செய்தார். இகளுல் கிருவைந்தெழுத்தினைக் கூறிய முறைமையின் ஒதுவார் அடைந்த கிற்கும் கிலேகூறப்பட்டது. விளக்கம்: திருவைந்தெழுத்தினே ஒதுவார் அப்பொரு ளோடு ஒன்றி நிற்கும் முறைமையினே உணர்த்துகின்றது. ஆசின’ என்பதனே ஆசில்+ந எனப்பிரித்து, குற்றம் தீர்ந்த திரோதானம் என நிரம்ப அழகிய தேசிகரும், ஆசின் + ந எனப்பிரித்து ஆணவ மலமாகிய குற்றத்துடன் கூடிய திரோ தானமாகிய நிகாரம் எனச் சிந்தனையுரையாசிரியரும் பொருள் கொண்டுள்ளமை உய்த்துணரத்தக்கதாகும். நவ-நாப்பண் அடைதல்-நகார வகாரங்கட்கு நடுப்பட்டு நிற்றல். அருளினுல் என்பதற்கு வகாரமாகிய அருளினலே என நிரம்ப அழகிய