பக்கம்:திருவருட் பயன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重73 இதல்ை அறியும் நெறி முதல் இவ்வதிகாரம் சமுன நான்கதிகாரத்தினது கருத்துக் தொகுத்துக் கூறப்பட்டது. விளக்கம்: தூலம், சூக்குமம், அதிசூக்குமம் எனப் பகுத்துரைக்கப்படும் திருவைந்தெழுத்தின் வகையெல்லாம், இவ்வான்மா எந்நிலையிலும் அருளின் துணேயின்றி நிற்றில் குரியனல்லன் என்னும் உண்மையை விளக்குவனவே எனத் தொகுத்துணர்த்துகின்றது. இவன் அகன்று நில்லாவகையை நினைந்து எல்லா வகை யும் இயம்பும் (நூல்கள்) என இயைத்துப் பொருள் கொள்க. 'ஆன்மாவாகிய இவன் கேவல சகல சுத்தமாகிய எந்நிலையி லும் அருளின் துனே இன்றி நில்லாத முறைமையை நினேந்து, (அம் முறைமையினே இத் திருவைந்தெழுத்தில் வைத்து உணரத்தக்கவாறு) திருவைந்தெழுத்தின் துாலம், சூக்குமம், அதிசூக்குமம் எனப்படும் எல்லா வகையினேயும், வேதாகமங் கள் ஆகிய நூல்கள் இங்ங்னம் விரித்துரைப்பன ஆயின’ என இவ்வதிகாரப் பொருளே முடித்துக் கூறியதாகப் பொருள் கொள்ளுதல் இவ்வதிகார முறைமைக்குப் பெரிதும் ஏற்புடையதாகும். கல அணைந்தோர் தன்மை அஃதாவது, இவ்வகைப்பட்ட சமாதியினே அடைக் தோாது தன்மை. மேலே அதிகாரங்களால் சமாதி கூடும் முறைமை கூறியது. கூடினோது தன்மை இகளுல் கூறுதலின், அவற்ருேடு இயைபுடைத்தெனக் கொள்க. 91. ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் ぷ - - - இன்கொடுங்கத் துங்குவர்மற் றேதுண்டு சொல்.