பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிய அணிந்துரை

உலகிற்சிறந்த உயர்தனிச் செம்மொழி தாய்த்தமிழ், அதேபோல் அழியாப்புக்ழ்கொண்ட அறிவுக் கருவூலமே திருக்குறள் குறளுக்குப் பதவுரை என்றும் விரிவுரை. யென்றும் விளக்கவுரையென்றும் அக்காலத் தொட்டு இக்காலம் வரையில் ஆய்ந்து வழங்கியுள்ள அறிஞர் பெருமக்கள் பலர் எனலாம்.

பரிமேலழகர், பணக்கு வர் பரிதியர், கலி *i. பரிப்பெருமாள் போன்றோர் குறளுக்குத் தந்துள்ள விளக்கங்களேயல்லாமல் பிற்காலத்திலும் புலவர் பெருமக்கள் அரிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

வள்ளுவப் பெருந்தகையின் சமகாலப் புலவர்களே - て・・・ - - . . . . ". 2. -. ." . . . שי - • * குறளின் மேன்மையை உயர்ந்தேக்கிப் புகழ்ந்துள்ளனர்.

عماراتي

உரைந்டையில் குறட்பாக்களை மலர்மாலையாக ஆக்கியோர் உளர். • *

செய்யுள் செய்து,குறளுக்குப் பொருள் உரைத்தோர் உளர்.

சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர். -