பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. ቪ)፱ . பார்த்தசாரதி கண்ணே, மாதவியின் ஆடலை நாம் காண்போம் என்று விச்சாதரன் தன் காதலியிடம் கூறுகின்ற நேரத்தில் உருப் பசி மரபில் வந்தவள் மாதவி' எனக் கூறி, அதன் பொருட். டாக இக்கதையைக் கூறுகின்ருன். 'நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரங் கண்ணுேன் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல்காளாகி, - மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய அங்கர வல்குல் ஆடலுங் காண்குதும்' (கடலாடு காதை: 18-25f இனி, அடியார்க்கு நல்லாரும் தம் உரையில் மிகவும் குறிப்பாக இக்கதையை எடுத்துக் காட்டுகின்ருர். இங்கு அவர் எடுத்துக்காட்டும் செய்யுள் வருமாறு: வயந்த மாமலை நயந்த முனிவரன் எய்திய அவையின் இமையவர் வணங்க இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி ஆடல் நிகழ்க பாடலோ டீங்கென ஒவியச் சேனன் மேவினன் எழுந்து கோலமும் கோப்பு நூலொடும் புணர்ந்த, இசையும் நடமும் இசையத் திருத்திக் காந்துவரல் எழினியொடு புகுந்தவன் பாடலின் பொருமுக எழினியிற் புறந்திகழ் தோற்றம் யாவரும் விளையும் பாவனையாகலின் நயந்த காதற் சயந்தன் முகத்தில் - - நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோை நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப் பாடல் முதலிய பல்வகைக் கருவிகள் எல்லா நெகிழ்தலின் ஒல்லா முனிவரன்