பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவும் இலக்கியமும் - திறய்ைவு ஒரு போற்றத் தகுந்த இலக்கிய வகையாக இன்று கருதப்படுகிறது. சிறுகதை, புதினம், கவிதை இவை போலவே திறய்ைவும் கூட ஓர் இலக்கியத் துறை யாகவே மதிக்கப்படுகிறது. திறய்ைவாவது யாது? திற ய்ைவு தேவை தான? திறய்ைவின் பயன்கள் யாவை? திற :ளுய்வின் வகைகள் யாவை? திறய்ைவாளனின் தகுதிகள் என்னென்ன? என்பவையெல்லாம் சிந்தனைக்குரிய விளுக்க வாகும். அவை குறித்த ஆய்வுகளை ஒருவாறு இக்கட்டுரை 'யில் காண்போம். -- s. திறய்ைவு தேவைதாகு: திறய்ைவு தேவையில்லை என்று கருதுவார் கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்கள் கூறும் கருத்துக்கள் எண் ணத்தக்கன. - திறனுய்வு மூல நூல் அல்ல. மூல நூலின் சாயலை மட் டுமே கொண்டதாகும். மூல நூலேப் படிப்பதால் ஏற்படு கிற முழுப் பயனையும் திறய்ைவைப் படிப்பதால் ஒரு போதும் அடைய முடியாது. உண்மையில் மூல நூலைப் படிக்காமல் வாசகனைத் திசை திருப்பிவிடும் போக்கிலேயே திறனாய்வுகள் அமைகின்றன. அவைகள் மூல நூலைப் படித்தாற் போன்றதொரு போலியான திருப்தியை வாச கன் உள்ளத்தில் தோற்றுவித்துவிட்டு, மூல நூலைப்படிப்ப