பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴38 கா. பார்த்தசாரதி யும் ஆள்வரோ கேளிர் என்பது போன்ற பற்பல சந்த இசைப் பதிகங்களாகும் அவை. அவற்றைக் கேட்டு இறைவனும் இன்புறுகிருன். வந்தெதிர் கொண்டு வணங்குவார்ாமன் வன்ருெண்டர் கசலி கூப்பி வர் சிந்தை ផ្តាំ நிது வீதியூடு செல்வார் திருத் தொண்டர் தமைநோக்கி எங்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர் என்னும் சந்த இசைப்பதிகங்கள் பாடித் தமபெருமான் திருவாயில் சார்ந்தார். மற்ற ஊர்கள் யாவும் பொதுவான போக்கில் குறிப் பிடப்பட்டன. ஆனால், ஆரூர், ஆரூரர் வந்த காரணத் தால் எவ்விதம் அழகுக் கோலம் கொண்டது என்பதும் நய முற விவரிக்கப்பட்டுள்ளது. வீடுதோறும் வாழைமரங்களை நாட்டியும், வாயில் தோறும் தோரணங்களைத் தொங்கு வித்தும் இன்ன பலவாருகப் பேரெழில் கோலம் பூண்டு காட்சி தருகிறது திருவாரூர். 'மாளிகைகள் மண்டபங்கள் மருங்குபெருங் கொடி நெருங்கத் தாளின் நெடுந் தோரணமும் • * தழைக்கமுகும் குழைத்தொடையும் நீளிலேய கதலிகளும் நிறைந்தபசும் பொற்றசும்பும் ஒளிநெடு மணிவிளக்கும் - உயர்வாயில் தொறும் நிறைத்தார்’ இவையல்லாமலும் ஆங்காங்கே தண்பந்தர்கள் அமைக்கப்பெற்றும், நுண்துகள் அடங்குமாறு விரைப்