பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2_60s நயம் பாரதியின் காலத்துக்குப்பின் படிப்படியாகத் தமிழில் ஒரு புதிய சக்தி பிறந்திருக்கிறது. வசன நடையின் எளிமை அமைந்த கவிதையும், கவிதை நடையின் மெரு. கும் நளினமும் வாய்ந்த வசனமும் பாரதி யுகத்தின் விளை வாக (impact) நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதை மேடைச் சொற்பொழிவுகளிலும், இலக்கிய விமரிசனக் கட்டுரைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன் நான. சக்தி பிறக் மூச்சினிலே' என்று வேருெரு தொடர் பில் பாரதி ಕ್ಲಿಕ್ಗೆ தமிழ் நடையில் ன்ே மாறுதலோடு இணைத்துப் பார்க்கிறேன் நான். ಹ್ಲಿ - தலைமுறையில் எழுத்திலும், பேச்சிலுமாகத் தமிழில் ஒரு . புதிய சக்தி அல்லது புதிய வேகம் பிறந்திருக்கிறது. நேர் படப் பேசு, நயம்படவுரை என்பவை பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் இரண்டு தொடர்கள். ്. சுற்றி வளைக்காமல் நேர்படப் பேசும் தமிழ் நடை இன்று உருவாகியிருக்கிறது. நயம்பட உரைக்கும் தமிழ் நடையும் வளர்ந்திருக்கிறது. பழமையின் மந்தகதியை மாற்றுகிற சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மந்த கதியை மாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு தலைதெறிக்கிற, வேகத்தில் ஒடும் ஒட்டங்கள் சில தோல்வியடைந்தும் இருக்கின்றன. கமர், புல்ஸ்டாப், லெம்மிகோலன், கோடு, புள்ளிகள் போன்றவற்றைக் கொண்டும் அவைகவுேப் பழைய இலக்கணச் சூத்திர் விதிகளாகப் பெருத தமிழில் புதுமைகளையும், பொருட் பாகுப்ர்டுகளையும் இன்று விளை விக்கிருேம். சொற் சிக்கனத்துக்கும் வாக்கியக்_கட்டுக் கோப்பிற்கும், இந்தக் குறியீடுகள் (Punctuations)இபரிதும் உதவுகின்ற்ன. ஆனல் பழ்ைய தமிழில் (ஏடுகளில் எழுதி