பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் நுண்கலைகளும் 33. தூண்டுதலும் ஒரு நிலைமை. பின்னல் அந்த அமைப்புக் கும் மனத்துண்டுதலுக்கும் அவன் வடிவம் கொடுத்து வெளிட் படுத்துகின்ருன். இந்த இரண்டு நிலைமைகளிலுமே அவன் கலைஞனகத்தான் இருக்கிருன். ரஷ்ய ஞானியும் நாவலாசிரியருமான பேரறிஞர் டால்ஸ்டாய் அவர்கள் ஒரு சமயம் கலையின் நோக்கத்தையும் பயனையும் பற்றிக் கூறுகிறபோது 'கலை என்பது அதனிடத்துத் தொடர்பு கொள்ளுகிறவர்களை உணர்ச்சி வலையில் சிக்கிவிடச் செய்ய வேண்டும்’-என்ருர். மனிதனுக்குள்ளே மறைந்து கிடக் கும் பல்வேறு வகைத் திறமைகளுக்குள்ளே படைப்பு ஊக் GQs th (Creative Instinct) 623810265ub. 9);5&L's Lami Lily. ஊக்கமும உணர்ச்சியும் கலக்கும் போது வெளிப்பாடு பெறுவதுதான் கலை. அப்படி வெளிப்படுவது எதுவோ அதன் வெளிப்பாட்டிலும் சரி வெளிப்படுகிற முயற்சியி லும் சரி ஒரின்பம் ஏற்படுகிறது. இப்படி எது எதைப் படைப்பதிலும், படைக்கும் முயற்சியிலும் மகிழ்ச்சி உண் டாகிறதோ அவற்றை நுகருவதிலும், நுகரும் முயற்சி யிலும் கூடக் கலை மகிழ்ச்சி அல்லது உயர்ந்த பட்ச இர சனை ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையும். கலை யைப் படைப்பதற்குத் தேவைப்படுவதைப் போலவே நுகர்வதற்கும் ஏதோ ஒருவகைத் தகுதி தேவைப்படு கிறது. அதைத்தான் கலே உணர்ச்சி என்று கூறுகிருேம். நுண்கலைகள் . வெளித்தோற்றத்தின் நிலையை மட்டும் பிரதிநிதி யாக நின்று விளக்குவதன்று கலையின் நோக்கம். உள்முக மான குறிப்பைப் புலப்படுத்த வேண்டும் கலை வெளித் தோற்ற வகைகளோ விவரமோ உண்மை நிலையாகாது. வரலாற்றின் கலையின் பிரதிநிதித்துவம் வரலாற்றை எழுதுவதினும் முக்கியத்துவம் உடையதாகும். கலையின் இலக்கியப்பகுதி இதயத்துடனே சம்பந்தமுடையது. என் கிருர் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில், w The aim of art is to represent not the outward appea