பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிங்கத்துப்பரணியில் பாலகில வெம்மை 57 புகைந்த மணி புகைபோர்த்த தழலேபோலும் போலாவேற் பொடிமூடுந் தணலேபோலும் மண்ணுேடி அறவறந்து திறந்தங் காந்த வாய்வழியே வேய்பொழியு முத்தமவ்வேய் கண்ணேடிச் சொரிகின்ற கண்ணிரன்றேற் கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணிர்போலும் வெடித்த கழை விசைத்தெறிந்த முத்தமண்மேல் வீழ்ந்தன.அத் தரைபுழுங்கி யழன்று மெய்ம்மேற் பொடித்த வியர்ப் புள்ளிகளே போலும் போலும் போலாவேற் கொப்புளங்கள் போலும் போலும்,' என வருணனை மேலும் வளர்கின்றது. திசையானைகள் தம் செவிகளால் வீசி வீசித் தடுப்பதும், கடல் அலைகள் வீசி வீசித் தடுப்பதும் இந்தப் பாலைவனத்தின் காற்றுத் தங்கள் மேல் பட்டுவிடக் கூடாதென்று பயந்து அல்லவா?-என்று பாலைநிலத்து வெம்மையைச் சிகரம் வைத்தாற்போலக் கற் பனை செய்து கூறுகின்ருர் கவிச்சக்கரவர்த்தி. இறுதியாக நூலோடு தொடர்புபடுத்தி ஒரு தாழிசை கூறி முடிக்கிருர். முள்ளாற்றிலும், கல்வழியிலும் தென் னரான பகைவர்கள் ஒடக் குலோத்துங்கன் முன்பு வெள் ளாற்றிலும் கோட்டாற்றிலும் வென்றபின் அழித்த களத்தை ஒக்கும் இப்பாலைவனம் என முடிகிறது பாலே பல்கால் திண் திரைக் கரங்கள் கரையின் மேன்மேல் பாய்கடல்க ணுாருக்குமதப் படர் வெங்கானிற். செல் காற்று வாராமற் காக்க வன்றே - . திசைக்கரியின் செவிக்காற்று மதற்கேயன்ருே முள்ளாறுங் கல்லாறும் தென்னரோட முன்ளுேர்நாள் வாளபயன் (மனிந்த போரின் வெள்ளாறுங் கோட்டாறும் புகையான்மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும்.