பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 8t கொளுவி என்னும் ஆட்சி வருகிறது. போய், ஆய் என்ப வற்றில் மொழியிறுதி இகரம் யகர மெய்யாக வருகிறது. வினு அய்' (அகம் 82-12) என்பது வினவி' (அகம்48-14). என வருகிறது. உகரத்தில் முடியும் வேர்களுடனேயே இறந்தகாலம் காட்டும் இகர விகுதி வருகிறது. வினேவிகற்ப வாய்பாடுகள்: மிகுதியாக வழங்கும் நான் காம், பதினேராம் வினைவிகற்ப வாய்பாடுகளைப் பிறவினை விகற்பவாய்பாடுகளைச் சேர்ந்த வேர்களும் பின்பற்றுகின்' றன. ஆரும் வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்த படு' என்பது பட்டு’ என்ருகாது பதினேராம் வினேவிகற்ப வாய்பாட்டில் மிகுதியும் வரும் பிறவினை வடிவத்தைத் தரு கிறது. சான்று படுத்த சேக்கை I அகம் 56-4 இங்ங். னமே ஆரும் வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்த புகு' என்பது புக்க என்ருகாது, நான்காம் வினவிகற்ப வாய், பாட்டைச் சேர்ந்ததைப் போலப் புகுந்த" (புறம் 30-13 : என்ருகிறது. - "செயின்’ என்பது நிபந்தனையைக் காட்டும் பழைய' வினையெச்ச வாய்பாடாகும். பின்னர் அது செயில்' என்ருகியது. உண்ணற்க கள்ளை உணில் உண்கஎன்று குறளிலேயே இது நேர்ந்துவிட்டது. செய்து என் னும் வாய்பாட்டு வினை எச்சம் ஆல்விகுதி பெற்று நிபந். தனை வினையெச்சமாகிறது. உடம்பு பெற்ருல் நெடிதுய்க் குமாறு' 1943) ஏல் விகுதி சேர்ந்து வானம் வறக்குமேல் (குறள் 18) எனவும் வந்தது. காவாக்கால்’ (குறள் 1271) எனவும் கால்விகுதிபெற்று வந்தது. கேட்பின்> கேட்கின் என வருகின்றன. 'ப்ப்' என்பதற்குப் பதில் அதன் மாற்று வடிவம் வருகின்றது. எதிர்காலத்தைக் குறிக்கும் எச்ச மாகிய செய்பு மெல்ல மறைகிறது. செய்பான் செய்: வான்' செய்பாக்கு' போன்றவை நோக்கத்தைக் காட்ட வருகின்றன. செய்பான் என்பது அதன் தொழிற் பெய ராக இருக்கலாம். செய்பு + ஆன் என அதைப் பிரிக்கலாம். 'ஆன் என்பது மூன்ரும் வேற்றுமை உருபாகும். அல்லது: