பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் வரலாற்றுத் தொன்மையும் பெருமையும் நாகரிகச் சிறப்பும் உள்ள ஓர் இனம் பல துறைகளிலும் முன்னேடி. யாயிருந்து தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதை உய்த். துணர முடியும். இந்த உண்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கவல்ல' இனங்களில் தமிழினம் முதன்மையானது. கலை, பண்பாடு சமயம், இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழினம் இப்பெரு மையைப் பெற்றிருக்கிறது என்பது நிறுவப்பட்ட உண் மையாகும். - &LLy-L–55860, GFD'GILDLL) (Architecture & Urban. Planning) ஆகய துறைகளிலும் தமிழர் சிறப்புற விளங்கி யுள்ளனர் என்பதை ஆராய்வோம். கட்டிடத் தொழில் (Construction work) Gror sp (657 L-(5é@lh 5L-11t 55%) (Architecture) என்ற தொடருக்கும்ே பொருளில் பெரிய அளவு வேறுபாடு இருக்கிறது. கட்டப்படுவன அனைத்தும் கட்டிடம்தான். ஆனல் நுண்ணிய கலைத் திறத்திற்கும். கலைத் தரத்துக்கும் உயர்ந்த அத்தகு கட்டிட வேலைப் பாட்டை மட்டுமே கட்டிடக்கலை' என்கிருேம். உலகின் புகழ்பெற்ற பல கட்டிடக்கலத் திறன்களுக்கு, குறையாத திறனும் நகரமைப்பு மேன்மைகளுக்குக் குறை