பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உசு š重岛°石育 என்றாற்போலக் கூறினானென்பது. இவை இன்ன பாவினுள் வருமென்பது முன்னர்ச் (செய்-எங்) சொல்லுதும். இங்ங்னங் கூறாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடி யென்னுமாறு இல்லையென்பது.2 நச்சினார்க் திரிையம் : இது நான்கசையுஞ் சீராம் இடனும் உடைய என்கின்றது (இ-ள்.) இசைநிலை - வாயின் எது ஒசைநிலைமையாற் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்குமாயின். அசை நிலைவரையார் சீர்நிலை பெறல்3 - எ-து அசைநிலைப்பட்ட சொற்களை யெல்லாம் சீர்நிலை பெறுதற்கு வரையார். எ-று. உ-ம். 'கழறொழா மன்னவர்தங் கை' 'புனனாடன் பேரே வரும்’ "எப்போற் கிடந்தானென் னேறு” (வெண்பாமாலை- வாகை.உ.உ) 'மேவாரை பட்ட களத்து" (களவழி உரு, உள, உசு) என நேரசையும், நிரையசையும், நேர்பசையும், நிரைபசையும் ஆயிற்று. இவை ஒரோவோரோசைக்குக் காட்டிற்றேனும் ஒழிந்த அசைகட்குங் கூறிக்கொள்க. இங்ங்ணம் கூறாக்கால் 1. உயிரெழுத்துக்களில் குறுமையும் நெடுமையும் மாத்திரையென்னும் அளவு பற்றி வகுத்துக்கொள்ளப்படுதலின் இரண்டெழுத்துக்களைக் கடந்து மூன்றெழுத்து முதலாக வரும் மொழியிறுதியில் நின்ற எழுத்துக்களெல்லாம், நெடிற்கீழ்நின்ற எழுத்துக்களின் இயல்பையுடையன என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். புகர், புகழ் எனக் குறிலிணைக்கீழ் நின்ற ரகார ழகாரங்கள் தார் தாழ் என நெடிற்கீழ்தின்ற ரகார ழகாரங்கள்போல் ஒப்புவகையான் கொள்ளப் படுதல் போன்று நேர், நிரை, நேர்பு, நிரைபு எனவரும் ஓசை நிறைந்து நிற்கும் திலைமையிற் சீர்போன்று ஒப்புவகையாற் கொள்ளப்படுமென்பதாம். 2. இவ்வாறு அசையே சீராய் வரும் எனக் கூறாதுபோனால் அசையே சீராக முடியும் வெண்பாவின் ஈற்றடியினை முச்சீரடி என்று வழங்குதற்கு இடமில்லாது போம் என்றவாறு. 3. அசைநிலை சீர்நிலைபெறல் வரையார் என இயையும். அசைநிலைஅசையாம் நிலையிலுள்ள சொற்கள். சீராம்நிலை பெறுதலாவது, ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்தும் அமைந்த சீர் ஒசையறுதிப்பட நிற்றல் போன்று ஒசையறுதிப்படத் தனித்து நிற்றல். 4. இவை ஒவ்வோரோசைக்குக் காட்டிற்றேனும் ஒழிந்த ஒசைகட்குங் கூறிக்கொள்க' ' என இத்தொடர் இருத்தல் வேண்டும் எனக் கருத