பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்- நூற்பா உன ఫ్ట ః్య வேண்டுமிடத்து இயற்சீர்போலக் கொள்க! என்றவாறு. (உள) பேராசிரி: ) : இஃது எய்தியதொரு மருங்கு மறுத்தல் நுதலிற்று; இயலசை யிரண்டுஞ் சீர்நிலைபெறினுந் தளைகொள்ளப்படா வென்றமை. யின். இனி, எய்தாததெய்துவித்தது.ாஉமாம்; என்னை? உரியசை யால் தளைகொள்ளுமாறுணர்த்தினமையின்.? இ - ள்.) இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து இயற்றப்படும் அவை தளைவகை சிதையாத் தன்மைக்கண் (எ - ற). ‘பாற்படுத் தெனவே அதிகாரத்தான் இறுதிநின்ற உரியசை யிரண்டும் (நேர்பு, நிரைபு) பகுத்துக்கொள்ளப்படும்.3 நான்கியற்சீருள் இன்ன இயற்சீர்ப்பாற் படுமென்றானோ வெனின், 'கவித்தளை யடிவயி னேரிற் றியற்சீர்’ (தொல்-செய் 25) என அதிகாரம் வருகின்றமையின் தேமா புளிமா வென்னுஞ் இeர்போல இரண்டசையுந் தளைகொள்ளுமென்றமையின் ‘இயற்றுக வென்றானென்பது. தானாக இயல்வதன்மையின் ‘இயற்றுக வெனப்பட்டது. தளைவகை சிதையாத் தன்மையான வென்று இடம் நியமித்ததென்னையெனின், சீர்வகையான் அசைச்சீரென வேறாய் நிற்றலுடைய, தளைவகை சிதையாத் 1. மேற்குறித்த ஓரசைச்சீர்களை இயற்சீர்போலக் கொள்ளுதலாவது, மாச்சீர் விளச்சீர்போல இயற்சிர்களாகக் கருதி இவற்றின் முன்னும் பின்னுமுள்ள சீர்களோடு தளைகொள்ளுதல், 2. நேர், நிரை என்னும் இயலசையிரண்டும் வெண்பாவின் இறுதிக் கண் சீராந்தன்மை பெற்று நிற்பினும் அவை முதற்கண் சீராய் நின்று பின்வருஞ்சீரொடு உறழ்ந்து நிற்கும் நிலையின அல்ல என எய்தியது ஒருமருங்கு மறுத்தலும், நேர்பு, திரைபு என்னும் உரியசையிரண்டும் வெண்பாவின் இறுதிக்கண் சீராய் நிற்றலேயன்றி ஆசிரியப்பாவின்கண்ணும் வெண்பாவின்கண் இடையே தேமா புளிமா என இயற்சீராய் நின்று வருஞ்சீருடன் உறழப் பெறுதலும் உண்டு என எய்தாதது எய்துவித்தலும் துதலிற்று என்பது. இக்கருத்துரையின் விளக்கமாகும். 3. அசைச்சீர் நான்கனுள் இறுதிக்கண் நின்றன நேர்பு, திரைபு என்னும் உரியசையிரண்டேயாகவின் இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுதற்குரியன அவ்விரண்டுமே என்பது பெறப்படும். 4. கலித்தளைவயின் நேரீற்றியற்சீர் அதிகாரப்பட்டு வருதலின் நேர்பு திரைபு என்னும் அசைச்சீர்களை முறையே தேமா, புளிமா என அவ்வியற்சிர்ப் பாற்படுத்து இயற்றிக்கொள்க என ஆசிரியர் உணர்த்தினாராயிற்று.