பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ங் உ - ஒாக கூ அத்துணைச் சிறப்பில என்பதும், இவ்வியலில் ஒற்றும் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் நீங்கலாக உயிரும் உயிர் மெய்யுமாகிய எழுத்துக்களையெண்ணி அவ்வெழுத்து வரையறை யாற் பகுத்துரைக்கப்படும் குறளடி, சிந்த்டி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி யென்னும் ஐவகைப்பாகுபாடும் நாற்சீரடிக்கே ஏற். புடையனஎன்பதும் ஆசிரியர் தொல்காப்பியன்ார் க்ருத்தாகும். அடிக்கெல்லாம் எழுத்துவகையாற் பகுக்கப்படும். குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி எனப்படும் ஐவகைப் பெயர்களும் சீர்வகையடிகட்கும். கொள்ளப்படும் என்பது, தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும், இன்சீர் வகையின் ஐந்தடிக்கும் உரிய (செய்-52) எனவரும் சூத்திரத்தால் இனிது விளங்கும். நாலெழுத்து முதல் ஆறெழுத்து முடியச் சுருங்கிய எழுத்தால் வருவன குறளடியென்றும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்து வரை ஏறிய எழுத்தால் வருவன சிந்தடி என்றும், பத்தெழுத்து முதல் பதினான்கு எழுத்து முடிய-இடை நிகரணவாய் வருவன அளவடியென்றும், அவற்றில் ந்ெடியன வாய்ப்ப்தினைந்தெழுத்து முதல் பதினேழெழுத்து முடியவருவன நெடிலடியென்றும், அவற்றினும் நெடியனவாய்ப் பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்து முடிய வருவன கழிநெடிலடி யென்றும் இவ்வியலிற் பின்னர்க் கூறுவர் ஆசிரியர். இவ்வாறே இருசீரடி குறளடியெனவும் முச்சீரடி சிந்தடியெனவும் நாற்சீரடி அளவடியெனவும். ஐஞ்சீரடி நெடிலடி யெனவும் அறுசீர் முதலியனவாக மிக்கு வரும் அடிகள் கழிநெடிலடியெனவும் தொல்காப்பியனார் காலத்திற் சீர்வகையடிகள் பெயரிட்டு வழங்கப் பெற்றன. .. என்பது, ‘நாற்சீர் கொண்டது அடியென்ப்படுமே எனவரும் இச் சூத்திரத்தாலும், வஞ்சியடியே இருசிர்த்தாகும் ‘முச்சீரானும்வருமியட்னுடைத்தே' . ஐஞ்சீரடியும் உள்வென மொழிப' அறுசிர்டியே ஆசிரியத் தளையொடு: தெறிபெற்று வரூஉம் நேரடி முன்ன்ே எழுசீரடியே முடுகிய்ல் நடக்கும் என் இவ்வியலிற் பின்வரும் குத்திரத்தொடர்களாலும் இனிது விளங்கும். - க. உ. அடியுள் எனவே தளையொடு தொடையே. இாைம்பூரணம் : என் - எனின் தளைக்குத் தொடைக்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.