பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சம் ←rᎢ ᎯöᎸa மூவெழுத்துச்சீர் பத்து ; அவை: புளிமா பாதிரி வேலியது 4.மேவுசீர் நேன்னாணு பூேமருது கடியாறு விேறகுதி 'மாசெல்வாய் 19நீடுகொடி எனவிவை, அரவு என்னும் உரியசைச்சீரோடுங்1 கூட்டப் பதினொன்றாம் : நாலெழுத்துச்சீர் ஒன்பது; அவை: கணவிரி கோருருமு பெருநாணு உருமுத்தி மேழகளிறு மாவருவாய் புலிசெல்வாய் நோனுத்தளை உரறுபுலி என விவை. ஐந்தெழுத்துச்சீர் மூன்று ; அவை நரையுரு.மு 2புலிவரு வாய் 3விரவுகொடி என வரும். இக்கூறுபட்டன வெல்லாம் ஈண்டுக் காட்டுவாமாயிற்று. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப’ (தொல், செய். 43.) என வருகின்ற சூத்திரத்தினை நோக்கியென்பது 2 முடவுமருது: என்பதனைக் குற்றுகரங் களைந்து ஐந்தெழுத்துச்சீரென்று காட்டு வாருமுளர், அஃது உரியசைமயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராகலின் 'இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே' (தொல், செய், 23 ) என்பதனான் லிலக்கப்பட்டதென்பது. இனி, நுந்தையென்பதனை ஈரெழுத்துச்சீ ரென்பாருமுனர். அங்ங்னங் கூறின், 'இரண்டு தலையிட்ட முதலா கிருபஃது’ (தொல் எழுத். புணர் 1) என்னும் எழுத்தோத்தினோடு மாறுகொள்ளுமென்பது. அது வழக்கிற்குக் கூறியது; செய்யுட்காயினவாறு கொள்ளாமோ வெனின், கொள்ளாம்; செய்யுட்கண்ணு மதனை வேறெழுத் தென்று வேண்டுமாகவின். என்னை ? 'முற்றிய லுகரமு மொழிசிதைத்துக் கொளாஅல்’ (தொல், செய். 9) 1. அரவு நிாைபு; மூவெழுத்து ஒரசைச்சீர். இது புளிமா போன்று இயற் சீர்ப்பாற்படுத்துரைக்கப்படும். 3. சீர் தத்தமக்குரிய எழுத்து மிக்கும் குறைந்தும் வரினும் செய்யுளுள் பின்னர் ஓசை குறையாமையும் மிகாமையும் வரும் என இவ்வியலிற் பின்னர் சி கட-ஆம் சூத்திரத்து ஆசிரியர் கூறுதலால், ஒரெழுத்துச்சீர் முதல் ஐந்தெழுத்துச் சீர் ஈறாகச் சீர்கள் வகைப்படுத்திக் காட்டப்பெற்றன.