பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛_@_安r தொல்காப்பியம் - பொருளதிகாரம்- உரை வளம் முன்பக்கத் தொடர்ச்சி ஈரெழுத்துச்சீர்கள் : நேர்பு ஈரெழுத்துச்சீராம் வழி எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடி வரையுயர்த்தெண்ன ஒன்பதடிகளாகும். (9) இனி, நிரை, நிரைபு என்பன ஈரெழுத்தாயவழி ஏழெழுத்தடி முதலாகப் பதி ஒன்ந்இதழுக்கடி.ஆரையுயர்த்தெண்ண ஒரோவொன்று ஒன்பதாக இரண்டுமாய்ப் புதினெட்டடிகளாகும் இரண்டும் புளிமா என்னுஞ்சீரே ஆகுமாதலால் இரண்டினையும் ஒன்பதாகக் கொள்க. (9) மூவெழுத்துச்சீர்: "நிரைபு மூவெழுத்துச்சீராகுமிடத்து எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத் தடிவரை உயர ஒன்பதடிகளாம். இவ்வாறு வெண்பாவினுள் நான்கசையும் அசைச் சீராய்நின்று ஆக்கின அடித்தொகை 3 கி. இவையெல்லாம் கூட்டியெண்ண வெண்பாவடித்தொகை 232. கலியடி வெண்பாவுரிச்சீர் நான்கும், நீடுகொடி' , ' குளிறுபுவி' என்னும் ஆசிரியவுரிச் சீர் இரண்டும், தேமா, புளிமா என்னும் நேரீற்றியற்சீர் இரண்டுமொழித்து ஏனைய இயற்சீர் எட்டும் ஆகப் பதினான்கு சீரும் கலிப்பாவுக்குரியவாகும், இவை ஈரெழுத்துச்சீர், மூவெழுத்துச்சீர், நான்கெழுத்துச்சீர், ஐந்தெழுத்துச் சீர் என்னும் நான்கு நிலைமையின. ஈரெழுத்துச்சீர்: பாதிரி, போதுபூ, போரேறு' இவை மூன்றும் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பதினேழெழுத்தடிவரை உயர்ந்த ஐந்தடியும் ஒரோவொன்றிற்கு ஐந்தடியாக 3x5 =15 அடியாம். மூவெழுத்துச்சீர் : பாதிரி, போதுபூ, விறகுதி, போாேறு, பூமருது, கடியாறு, நீடுகொடி, மாசெல்வாய், மாபடுவாய் என்னும் ஒன்பதும் ஆகும். - இவற்றுள், கடியாறு மாசெல்வாய், மாபடுவாய்' என்னும் மூன்றும் பதின்மூன்றெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடிவரை உயர்ந்த ஆறடியும் பெற, 3×6= 18 அடிக irாம் . பாதிரி, போதுபூ, விறகுதி, போரேறு பூமருது, நீடுகொடி-என்னும் ஆறும் பதினான்கெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடி வரையும் உயர்ந்த ஐந்தடியும் பெற்று, ஒரோவென்று ஐந்தடியாக 6X5=30 அடியாம். இவ்வாறு மூவெழுத்துச்சீராயவழிக் கலிப்பாவின் அடித்தொகை 18. நாலெழுத்துச்சீர்கள் : 'கணவிரி, கடியாறு, விறகுதி, பூமருது, நீடுகொடி, புவி செல்வாய், மாபடுவாய், மழகளிறு, குளிறுபுலி-என்னும் ஒன்பதும். இவற்றுள். கணவிரி, கடிவாறு, மழிகளிறு, மூன்றும் பதினான்கெழுத்தடி முதலாகப் பத்தொன்டதெழுத்தடி வரையும் உயர்ந்த ஆறடியும் பெற 3 X6= 18 அடியாம். மாபடுவாய் பதினான்கெழுத்தடி முதலாகப் டத்தொன்பதெழுத்தடி al-mir o n 17, 6 .3gt; unir ti,