பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் چي بي بي سي سفي மாபோகுகாடு, மாவழங்குகாடு, புலிபோகுகாடு, புவிவழங்குகாடு, பாம்புசேர்காடு, பாம்புவருகாடு. களிறுசேர்காடு, களிறுவருகாடு எனவும், மாபோகுகடறு, மாவழங்குகடறு, புலிபோகுகடறு, புலிவழங்குகடறு, பாம்புசேர்கடறு, பாம்புவருகடறு, களிறுசேர்கடறு, களிறுவருகடறு எனவும், இவற்றைப் பாம்புபோகுவாய், மின்னுப்போகுவாய், பாம்புமேவுவாய், மின்னுமன்னுவாய் என ஒன்று நான்காக வாய்பாடுபடுத்து எல்லாவற்றோடும் ஒட்டுக. இவ் விருபத்தெட்டனுட் பாம்புசேர்சுரத்திற்குப் பாம்புசேர்வது, மின்னுச்சேர்கரத்திற்கு மின்னுச்சேர்வது எனவும் பாம்புவருகரத்திற்குப் பாம்புவவியது, மின்னுவருகரத்திற்கு மின்னுவலியது எனவும், களிறுசேர்சுரத்திற்கு ஒளிறுஞாயிறு, அரவுசேர்கரத்திற்குப் பரவுஞாயிறு எனவும், களிறுவருகரத்திற்குக் களிறுவலியது, அரவுவருகூரத்திற்கு அரவுவலியது எனவும், கொள்க. இங்ங்ணம் நான்குநிலைமை கொள்ளவே நுாற்றொரு பத்திரண்டாயிற்று. இவ்விருபத்தெட்டனுள் முற்றுகரம் பெய்தால் ஏழெத்தாகுசீர் பதினாறும் எட்டெழுத்தாகுசீர் மூன்றுமாம். இனி எட்டுநிலைமைப்படுஞ் சீரெட்டும் நேர் பீறுநான்கும் நிரைபீறுநான்குமாம். அவை பாம்புபோகுகாடு, பாம்புவழங்குகாடு, களிறுபோகுகாடு, களிறுவழங்குகாடு எனவும், பாம்புபோகு கடறு, பாம்புவழங்குகடறு, களிறுபோகுகடறு, களிறுவழங்குகடறு, எனவும் வரும். இவற்றுள் ஒன்றற்கு மூன்றுரியசை யுண்மையின் முதற்கணின்றவற்றை யுரியசை யிரண்டற்குந் தனித்தனி முற்றுகரம்பெய்து பின்னிரண்டற்கும் முற்றுகரம். பெய்து நான்கு நிலைமை யெய்துவித்துப் பின்னர் ஈற்றினிரை உரியசையொன்றனையும் முற்றுகரமாக்கி யதனோடு முன்னர் நின்றவற்றை வேறுவேறு முற்றுகரம் பெய்து நான்குநிலைமை யெய்து விக்க எட்டாயிற்று. இவற்றுள் ஏழெழுத்தாஞ் சீர் பதினைந்தும் எட்டெழுத்தாஞ் சீர் ஆறும் ஒன்பதெழுத்தாஞ் சீர் ஒன்றுமாம்; ஆக இருநூற்றிருபத்துநான்காயிற்று. 'அறுபஃ தாக வகுத்த வஞ்சியுண் மூவெண் சீர்க ளிருநிலைமை யெய்தி நாலேழ் சீராக நான்குநிலை யெய்தி 1. ஈற்றினின்ற உரியசையொன்றனையும் - எனத்திருத்திக் கொள்க.