பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கrஉ எழுசீ ரடியே முடுகியல் நடக்கும். இாைம்பூரணம் : என் - எனின். எழுசீரடிக்குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று. (இ ள்.) எழுசீரான் வரும் முடுகியலடி என்றவாறு.1 உதாரணம் முன்னர்க் காட்டுதும். (க.உ) பேராசிரியம் : இஃது, எழுசீரான் வரும் அடி கூறுகின்றது. (இ - ள்) எழுசீரான் வருமளவும்: அடியுள; அவை பயின்று நடப்பது-முடுகியற்கண் (எ று). எனவே முடுகாதவழி அத்துணை நடையாட்டம் இல எழு சீரடிக்கு என்பதாம். பாவென்னும் உறுப்பு இடனாகும். ஏகாரம் பிரிநிலை. “தாதுறு முறிசெறி தடமவ ரிடையிட தழலென விரிவன. பொழில்’ (யா. வி. 229) எனவும், “கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணமொடு விளையாட’’ எனவும், எழுசீரடி முடுகிவந்தது. இவை பரிபாடலுள்ளுங் கலி யுள்ளுங் காணப்படும் முடுகாது வரும் எழுசீரடி வந்தவழிக் கண்டுகொள்க. (கரு) நச்சினார்க்கினியம்: இது முறையானே கலிக்கு எழுசீரடியாமாறு கூறுகின்றது. (இள்) எழுசீரான் வரும் அடியே முடுகியற்கண்ணே பயின்று நடக்கும். எ-று 1. எழுசீரடி முடுகியலாய்வரும். 2. வருமளவும் என்பது வருவனவும்' என்றிருத்தல் வேண்டும். 3. "எழுசீரடி அத்துணை நடையாட்டம்இல விரைவுநடையமையா நிலைமைக்கண் எழுசீரடி கலிப்பாலின்கன் அத்துணையியக்கம் இல்லன என்பதாம். 4. எழுசீரடி நடத்தற்கு இடமாவது பா என்னும் செய்யுளுறுப்பு என்பதாம். 5. முடுகியலாவது விரைந்த நடையினதாதல்.