பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. குண் தொல்காப்பிகம் - பொருளதிகாரம் - உரை வளம் என மூச்சீரா னாட்டுவன வெண்பாவிற் பயின்றுவருமாறு உரை:ஜ்ே கொண்க. ஆய்வுரை : இது, கிறுத்த முறைவானே யாப்பு என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. யாப்பு என்பது மேற்கூறிய அடிதோறும் பொருள் ஏத்து நிற்பச் செய்வுதோர் செய்கையாகும், {இன்) எழுத்து முதலாக அசை சீர் அடி எனத் தொடர்புத்து இயன்ற அடியினால் புலவன் தான் சொல்லக்கருதிய பொருனை (ச் சொற்கள் மிகாமலும் குறையாமலும்) இறுதி. :பன்ஷம் முத்துப்பெ நிஜத்துதல் யாப்பு என்னும் உறுப்பாகும் என்பர் செய்யுள் செய்யவல்ல புலவர் என்று. எரு பகட்டுரை ஆலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுரிசல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவக் கண்கியாழில் வரைப்பின் ஆகத்.ே செல்லை. அகத்தவர் வழங்கும் அப்பின் வழி தென்மனார் புலவர். இசம்பூரணம் : ఖి -- இதுவும் அதன்பகுதி உணர்த்துதல் ஆதலித்து. (இ ன். பாட்டுமுதலாக முதுசொல்லிறாகச் சொல்லப் பட்ட எழுநிலத்தினும் வளவிய புகழையுடைய சேரன் பாண்டி பன் சோழன் என்னும் மூவரது தமிழ்நாட்டகத்தவர் வழங்கும் தொடர்மொழிக்கண் வரும் மொழி யாப்பாவது என்றவாறு. - - גא -- mys': r او به همراه தி:னவே: யாபடாவது : - பாட்டியாப்பு, உரையாபபு, நூலியாப்பு, மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, பழமொழியாப்பு என எழுவகைப்படும். மேலைச் சூத்திரத்துள், 'குறித்த பொருளை முடிய நாட்டல்' என்றமையானும், இச் சூத்திரத்துள், 1 . . :னவரும் " என்றி இத்தல் வேண்டும். 2. அங்கத முதுகொலோ டவ்வேழ் நிலத்தும் நாற்பெயரெல்லை என்பன பேராசிரியருரையிற் கண்ட உாடங்கள்.