பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா விகிச ప్డే క్ద

  • مم سيمو ما هو " بي ५_ॐ_॰* *भ्& * 冷,,冰 بی* என்றாற் போல்வன கடைச்சங்கத்திற்காயின. சொற்கன், இக் காலத்திற்காகாலாயின.

"வரிமணன் குெமரக் கற்பக நடக்கும்’ 'பெருமிதப் பகட்டிற்குத் துறையு முண்டோ புதம் கC) "கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன' (புறம்- கஉே} என்றாற்போலும் உவமப்பொருள்களும் இக்காலக் இற்காகா வாயின. இன்னும் அந் நான்கு நிலத்தும் ஓரிடத்துப்பொருள் ஒரிடத்துவரக் கூறலும், உலகொடு மலைதலும், சம தான் களோடு மலைதலும், கலைகளோடு கலைதலும், பிறவும் இன்னோரன்னவை பொருண்மரபிற் றப்பாம். இவை நாடகா வழக்கிற்காமாறு அகத்திணையியலுட் கூறித்து. குண்டல மொருபுடை குலாவி வில்லிட விண்டவர்ந் தொருபுடை தோடு ஜின்செக: (சித். கு ைகருக} வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூ ணாகந் திளைப்ப" (திருமுருகாற்றுப்படை, "அம்மல ரடியுங் கையு மணிகிளர் பவள வாயுஞ் செம்மலர் நுதலு நாவுந் திருந்தொளி யுகிரோ டங்கேழ் விம்மிதப் பட்டு வீழ வலத்தக மெழுதி யிட்டா ளம்மவர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே' (சித். இலக் கண்க) என்றாற்போலும் அணியுங் கோலமும் இக்காலத்திற்காகாவாயின. புவிப்பற் கோத்த புலம்புமணித் தாலி யொவிக்குழைச் செயலை யுடைமா ல்ை குல்' (அகம் )ை இது பருவத்துக்கேற்ற அணி. கொல்வினைப்பொலிந்த (அகம்-கண்) என்னும் பாட்டுக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்றபொருள் தத்தமரபிற்றாய் வந்தன. பிறவுமன்ன. மலையைப் பிறங்கள்