பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣。翌蔥。 தோல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஒற்றளபெடை மூன்றுபாவிலுஞ் செல்லாது, கலிப்பாவினுள் துன்து శై' ? : ாைமையினென்பது. (ാ} இஃது எ ப்தியதன்மேற் சிறப்புவிதி. (இன்) அந்: தொடையைத்துமாம். எ-மு. ான்குடனே உயிரளபெடையைக் கூட்டத் உம்மை எச்சவும்மையாகலின் ஒற்றளபெடை கூட்ட ஆறுமாம் காது. உயிரின் பின்னது ஒற்றாகலின் உயிரளபெடையை யெடுத்தோதி ஒற்றளபெடையை உம்மையாற் கொண்டார். கவிக்கு ஒற்றளபெடை. துள்ளலோசையை நிகழ்த்தாதவாறு: மேத்காண்க. ஆய்வுரை : இதுவும் அது. இ-ன்) அளபெடைத் தொடையொடு கூட்ட (த்தொடை) இங்கு அளபெடையென்றது உயிரளபெடையினை. ஐந்தும் என்ற உம்மை எச்சவும்மை, ஒற்றளபெடையைக் கூட்டி எண்ண ஆறுமாகும் என்பது இவ்வும்மையாற் கொள்ளப்படும். தலைப்பெய்தல் - கூட்டியெண்ணுதல். &È serbų kryssss it : வத்தி சீன பொழிப்பும் ஒருஉஞ் சேத்தொடை மரபும் அமைந்தவை சிதசியின் அவையுமா ருளவே. என் . எனின். இதுவுமது. (இ - ள்) பொழிப்பெனவும் ஒரூஉ வெனவும் செந்தொடை காம் எனவும் அமைந்தவை ஆராயின் அவையுந் தொடைப் பாகு பாடாம் என்றவாறு:. (அகr) 'அளபெடை' என்றது உயிரளபெடையை ஐந்தும்’ ஒத்தளபெடை தழுவிக்கொள்ளப் பெற்றது. என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட கா.ம், பொதிப்பு, ஒது, செந்தொடைமரபு என அமைந்தனவற்றை ஆராயின் அவையும் தொ.ை.வகையாகக் கொள்ளப்படும் என்பதாம். 3. அவை:ாருள் அவை:ம் உள. ஆர், அசை.