பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ஆசை சி இ. ஆ. (இ - ள்.) ஒருசீ ரிடையிட்டு எதுகையாயிற் பொழிப்புத் தொடையாம் என்றவாறு,! எதுகையென ஓதினார் ஆயினும், வந்தது கொண்டு வாராதது முடித்தல்' என்பதனான் மோனை இயைபு முரண் அளபெடை என்பனவும் பொழிப்புத் தொடையாம் என்து கொள்ளப்படும். உதாரனம் "அரிக்குதற் கிண்கிணி பரற்றுஞ் சீரடி (யாப் வி. ப. க.க.0) இது பொழிப்பு மோனை, பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி என்பது பொழிப்டெதுகை. {Aசாம். வி. டி. க.க.ச} ‘கருங்கிய நுகப்பிற் பெருகுவடத் தாங்கி என்பது பொழிப்பு முரண். (யாப் வி. . கச எ) 'கடலே, கானலங் கழியே கைதையத் துறையே’ என்பது பொழிப்பி:ைபு 'பூஉங் குவளைப் போஒ திருந்தி (யாப். வி. ப. கருஅ) என்பது பொழிப்பளபெடை. (க ச . இது, டொழிப்பெதுகையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) ஒரு சீரிடையிட்டு எதுகையாயிற் பொழிப்பாம் (எ - று). இடையிடினெனவே முதற்சீர் நிற்பதாயிற்று. எதுகை யாயின் எனவே மூன்றாஞ்சீரோடு தொடுப்பதாயிற்று. இவற்றுள் 1. ஒருசீர் இடையிட்டுவருதலாவது அடியின் முதற்சீரிலும் மூன்றாஞ்சியிலும் மோனை முதலாயினவாத்தொடுத்தல், 2. வந்ததுகொண்டு வாராதது முடித்தலாவது ஒருங்கு எண்ணப்படுவன. வற்றுள் ஒன்றனைப்பகுத்து இலக்கணங்கதியவழி வந்த அவ்விலக்கணத்தினை இங்கு விதத்து கூறப் ப.ாதனவாய் அவற்றொடுதொடர்புடைய எனையவற்றின் கண்ணும் கூட்டி முடித்தலாகும். ஒருசீர்இடையிட்டு எதுகையாயின் பொழிப்பு’ என எதுகைத்தொடையைக் குறித்து ஆசிரியர் ஒதினாராயினும், பொழிப்பு எனப்படும் இவ்வமைப்பு, மோனை இயைபு முரண் அளபெடை எனவரும் ஏனைத்தொடைகட்கும் ஒக்கும் என்பதாம். 3. இங்குப் பொழிப்புத்தொடையின் கணக்குப்பற்றிய உரைத்தொடர்கள் ஏடெழுதுவோரால் விடுபட்டிருத்தல்கூடும் எனக் கருதவேண்டிச1ளது.