பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கரு ಔ ಫ್ಲಿಕೆ : முரண், பொழிப்பியைபு எனப் பெயர் கூறுக ; புலவராறே காது இங்கனம் பெயர் கூறுதல் ஆசிரியர் கொண்டதெறி. எனது. இங்கனம் எதுகையைப் புலப்பட வைத்து ஏனைய அருத்தாபத்தியாந் கூறியது, எல்லாவற்றினும் எதுகை சிறந்து தோன்றுதல் கருதி. இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டினாம் ஆய்வுரை : இஃது, ஓரடிக்குள் வருதற்குரிய விகற்பத் தொடைகளுள் பொழிப்புத் தொடைகாம்சது உணர்த்துகின்றது. (இ-ன் ஒருசீர் இடையிட்டு (முதற்குேம் மூன்றாஞ்சீரும்) எதுகையாய்வரின் அதனைப் பொழிப்பு என வழங்குதல் புலவர் மரபாகும். கைது, “எதுகையென ஒதினாராயினும் வந்தது கொண்டு வாராதது முடித்தல்' என்பதனால் மோனை, இயைபு, முரண், அளபெடை என்பனவும் பொழிப்புத் தொடையாமென் து கொஇ ;” என் இன t . சனரு ம், “3st&### চঞ্জ if §§ துகை ைபப் புலப்பட வைத்து, ஏனைய அருத்தாபத்தியாற் கூறியது, எல்லாவற்றிலும் எதுகை சிறந்து தோன்றுதல் கருதி' என நச்சினார்க் கினியரும் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கனவாகும். கூரு இருசீக் இடையிடின் ஒரு உள்வன மொழிப. இனம் பூரணம் : என் . எனின், ஒரு உத்தொடை யாமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ - ள்) இரண்டு சீர் இடையிட்டு மோனை முதலாயின வரத்தொடுப்பது ஒரூஉத் தொடையாம் என்றவாறு.2

1. மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஜவகைத் தொடைகளுள் எதுகையை மட்டும் இச்சூத்திரத்தில் வெளிப்பட வைத்து எனைய நான்கினையும் அருத்தாபத்தியால் உணர வைத்தது எல்லாத் தொடைகளிலும் எதுகைத் தொடை சிறந்து விளங்குதல் பற்றி என்பதாம். 2. நாற்சீரடியுள் நடுவிருசீர்க்கண்ணுமின்றி முதற்சீரினும் நான்காஞ்சீரினு மாக மோனைமுதலாயினவரத்தொடுப்பது ஒரு.உ.வென்னுத் தொடைவிகற்பமாம்