பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கரு சசரு இரண்டசையும் ஒருசொல்லாயினன்றி அந்தாதியாகாமையி னேன்பது, fo. * : * م چrجو چ - .* +: & இனி, இறுதிச்சீர் முதற்சீரொடு சேரிற் சீர்த்தாதியாம். S - * (உ. ம்.) "குன்றகச் சாரற் குதித்தன கோண்மா காவென மதர்த்தன கொடிச்சி வான்கண்' என்பது அசைவத்தாதி. "இழைபூஞ் சாரத் பூத்த முல்லை முல்லை சான்ற கற்பி ன ல்லோன்' என்பது சீரத்தாதி, இது கட்டளையடிக்கண் வருங்கால் அசையந்தாதி முத் இாற்றிருபத்தைந்தாம். (325) w” அவை ஆசிரியத்துள் இரண்டு தேர்சைச்சீர்க்கும் ஒரெ. முத்துத் தேவாவி, ஏலாமையின் ஒழிந்த நேர்முதற்சீர் பதினொன்றும் உறழ்ந்த அடி நூற்றுமுப்பத்திரண்டனுள் ஒரு சீர்க்கு முதனிலத்தொன்றும் இறுதிநிலத்தொன்றுமென இவ்விரண் -ாலும், 、 شقيقية மும்மூன்றாக முட்டத்து மூன்றகற்றி ஒரே சீர்க்கு ஒன்பதொன்பதாகப் பெற்ற தொடை தொண்ணுற்றொன்பது. இனி திரை. முதற்சீருள் திரைபசைச்சீரிரண்டும் ஒழித்துக் ஒழிந்த பதினொன். தனிவமிரண்டும் இறுதிநிலமொன்றுமென 0S TTTTTT 00 TTTT TTTTTTT TTT TTTTTTTTT TTTTTT T TT படுதலின் அவற்றை அசையெனக் கொன் து. ஒரடியின் இ மழிகளிறு என உச் தியில் கடியாது சைகள் வருமிடத்து பாது, களிறு ன்னும் இரண்டு உரியசையும் கிரையசையாக இயற்றப்பட்டன. ஆயினும் இவை அந்தாதித் தொ.ையாய் வருமிடத்துப் பிற இயற்கைநி ைபசையொடு தோடுக்கப்படாமல் தம்மொடு தாமே தொடுக்கப்படினே அந்தாதித்தொடையாகும், 2 இ தர்.சைச்சீர் இரண்டாவன-; வண்டு, மின்னு என்பன. 密。 ரெ స్త్ర r. முத்துத்தெயா என்றது, ‘துத்தை’ என்னுஞ்சீரினை. வண்டு, மின்னு, துந்தை இம்மூன்றும் ஆசிரியத்துள் அசையந்தாதியாய் வருதற்கு ஏலா தனவாதலின் இவை விலக்கப்பட்டன. 凭。 நிரைமுதற்சீருள் கடியாறு, மழகளிறு என்பனவற்றுள் உரியசை யிரண்டும் நிரையசை போன்று இயற்றிக்கொள்ளப்படுதலின் அவை தொடை எண்ணிக்கையில் விலக்கப்பட்டனவெனக்கொள்ளவேண்டியுளது. எனவே நிரை முதற்சீருள் நிரை பசைச் சீர் இரண்டு மொழித்து' எனவரும் இவ்வுரைத்தொடர் நிரைமுதற் சீருள் உரியசை யீற்றுச்சீர் இரண்டு மொழித்து' என்று இருத்தல் கூடுமோ என எண்ண வேண்டியுளது.