பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சருஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் வல்லெழுத்தாறும் ரகரமும் ழகரமும் ஒழித்து ஏனைய í „Í â£? ينضم னொன்றும் அளபெடுக்க ஒற்றளபெடை பதினொன்றாம். இவ்வகையினான் அளபெடைத்தொடை நூற்றைம்பத்தொன்பது $#$#$&#ಃ# i: இவ்வகையினோடு இத்தொடை மூவாயிரத்தெண்ணுாற்று முப்பத்தைந்து வகையாம். பொழிப்புத் தொடையிற் கிளையெழுத்து வாராது. மோனைப்பொழிப்புத் தொண்ணுாற்றுமூன்று, எதுகைப் பொழிப்பு இருநூற்றிருபத்தொன்பது, முரண்பொழிப்பு இரண்டு, இயைபுப் பொழிப்பு நூற்றெண்பத்திரண்டு, அளபெடையுள் ஒற்றளபெடை பொழிப்பாகி வாராமையின் உயிரளபெடைப் பொழிப்பு நூற்றுநாற்பத்தெட்டு. இவையெல்லாங் கூட்டப் பொழிப்புத்தொடை அறுநூற்றைம்பத்து நாலு வகையாம். ஒரூஉத்தொடையும் இவ்வகையினால் அறுநூற்றைம்பத்து தாலாம். இனிச் செந்தொடையாமாறு மொழிமுதலாகும் எழுத்துத் தாண்ணுற்று மூன்று மற்றையடியினு மொத்து வருங்கால் அவை மோனையுள் அடங்குதலின் அவற்றை ஒழித்து ஏனை யெழுத்துத் தொண்ணுற்றிரண்டோடும் உறழ எண்ணாயிரத் தைந்நூற் றைம்பத்தாறு வகையாம். ெ இவ்வகையினால் தொடைவிகற்பம் பதின்மூவாயிரத்தறு நூற்றுத்தொண்ணுாற்றொன்பதாம். {ಸಾ 6T) இது, மே, கூறிய தொடையுள் ஒருசீரான் வரையறையுடை மையின் அவற்றை அடிக்கட்போலத் தொகுத்தோதுகின்றது;

    • H. r دو : }A E r- و یا شهاجتم * * - * விரித்தது உந் தொகு ததது உமாம் : என்னை? கட்டளையடியொடு பட்ட தொடை விகற்பம் முற்கூறிய சூத்திரங்களுட்
  • &£$*•t ri ? , .: "- og r, ; * :- 1: - - - - і . А я турі: ஆகசமு:மொழித்து என முன்னைப்பதிப்புகளில் உள்ள பாடம் பிழை.

출 ‘so. 2, ... ...?”. - - - 2. இவ்வகையினோடித்தொடை எனபது 'இவ்வகையினோரடித் தோன. என்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது.