பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகrச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் ‘அகவல் இசையன அகவல் மற்றவை ஏஓ ஆ என் ஐ என் றிறுமே” (யாப். வி. ப. சுகம் என்று வரைத்தோதினார் உளரால் எனின், 'கோள்மா கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க் கிருவிகம்பு கொடுக்கும் நெடுவேல் வழுதி கூடல் அன்ன குறுந்தொடி அரிவை ஆடமை மென்றோள் நசைஇ, நாடொறும் வடியமை எஃகம் வலவயின் ஏந்திக் கைபோற் காந்தட் கடிமலர் கமழும் மைதோய் வெற்பன் வைகிருள் வருமிடம்’ (யாப், வி. ப. உகஉை} எனப் பிறவாற்றானும் வருதவின் ஈறு வரையறுக்கப்படா தென்று கொள்க. இனி இவ்வாசிரியப் பாவினை அடிநிலையாற் பெயரிட்டு வழங்கப்படும். அஃதாமாறு: ஈற்றயலடி முச்சீரான் வருவதனை நேரிசையாசிரியம் என்ப. உதாரணம் 'முதுக்குறைத் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள் வேற் கண்ணி - மூலையும் வாரா முதுக்குறைந் தனளே” (யாப். வி. ப. க.உ.உ) என வரும். f இடையிடை முச்சீர் வரின் இணைக்குறளாசிரியம் என்ப.

  1. . தான்;. மூச்சீரான் வருவது நேரிசையாசிரியம், இடையிடை முச்சீர் வருவது இ ாாசிரியம். எல்லாவடியும் ஒத்து வருவது நிலைமண்டிலவா

சிரியம், தனித் வருவது அடிம π afters to சியே பொருள்முடிபு உடையனவாய் எல்லாவடியும் ஒத்து மிண்டில ஆசிரியம். இதனுள் ஏதேனும் ஒரடியினை முதலும் அமைத்தாலும் ஒசையும் பொருளும் வழுவாது வருதலின் என்னும் பெயர்த்தாயிற்று. இதற்கு இலக்கணம் சொல்லதிகாரத்துன் எச்சவி:வின் அடிமறிமண்டி அடிமறிச் செய்தி படிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே” என்னுஞ்சூத்திரத்தும் கூறப்பட்டது. அடிமறிச் செய்யுளாவது, அடிகளிற்சீர். தின் படியே திற்க, அடிகள் த்தம் நிலையிற்றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து