பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருக ச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் ஒருசார், அறத்தொடு வேதம் புணர் தவ முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்திற் றிரிவில்லா வந்தன. ரீண்டி யறத்திற் றிரியா பதி” ( இவை நான்குங் சொச்சகம்) "ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ட வுடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் புனை மறு கொருசார் விளைவதை வினையெவன் மென்புல வன்புலக் களம ருழவர் கடிமறுகு பிறசார் ; ஆங்க, அனையவை நல்ல நளிை கூடு மின்ப மியல்கொள நண்ணி யவை" (இது கொண்டுநிலை) வண்டு பொரேரென வெழ வண்டு பொரெரென வெழும் கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக் கடிப்பிகு காதிற் கணங்குழை தொடர மிளிர்மின் வாய்ந்த விளங்கொளி துதலார் ஊர்களிற் றன்ன செம்ம லோரும் வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத் தொளியிழை யோங்கிய வொண்ணுத லோரும் புலத்தோடளவிய புகழனிந்தோரும் நலத்தோடளவிய நாணணிந்தோரும் விடையோடிகவிய விறனடையோரும் நடைமட மேவிய நாணணிந் தோரும் கடனிரை திரையிற் கருநரை யோரும் சுடர்மதிக் கதிரெனத் துரநரை யோரும் மடையர் குடையர் புகையர்பூ வேந்தி இடையொழி வின்றி யடியுறையா ரீண்டி விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும் துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும் இருகேழுத்தி யணிந்தவெருத்தின் வரை கெழு செல்வனகர்,