பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்அ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கெல்லை கூறாமையின் வெண்பாவிற் கிழிபாகிய எழுசரன்றி எண்சீரான் வரினும் ஆசிரியத்திற் கிழிப்ாகிய மூன்றடி வரினும் எருத்தடி குட்டமாகி வரினும் அங்ஙனம் மூன்றடி வந்தவழி வெண்பா நான்கு முதல் பன்னிரண்டளவும் உயரினும் அவை யெல்லாம் பண்பெனப்படுவன வெனவும், அல்லன சிறப்பிலவென வுஞ் சொல்லினவாறு. இக்கருத்தினான் வெண்பாவடி வரை யிலவாயினும் ஆசிரியவடி மூன்றிகவாவென்பது கைக்கிளைப் படலத்துள்ளுஞ் சொல்லப்பட்டது; என்னை? "முச்சி ரெருத்திற் றாகிமுட் டின்றி யெச்சீ ர்ானு மேகாரத் திறுமே” (கடியநன்னியார், யா. வி. ப. 204) என்றாராகலின். பாவின வென்றதனான் இவ்விரு பகுதியுந் தத்தம் பாக்கள் வேறு வேறு பெற நிகழுமென்பது. எனவே இயற்சீர் வெள்ளடி யாசிரியந் தொடுக்குங்கால், "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வலைக்கல்லன்ன பாறை யேறி" (குறுத். -12) எனப் பாவினை ஒன்றாகத் தொடுத்தாற்போலத் தொடுத்தல் சண்டு அமையாதென்றானாம். இவை மூன்றற்கும் உதாரணங் காட்டுங்கால் மேற் காட்டாது நின்ற பாடாண்டினைக் கைக்கிளை மருட்பாவிற்கு உதாரணங் காட்டியே ாட்டப் படும். (கசுக) நச்சினார்க்கினியம் இது கைக்கிளை மருட்டாவல்லாத மருட்பாவும் அதுவே போல வருமென்ற்ற்கு உடம்பட்டமைகண்டு ஈண்டுக் கூறுகின்றது. (இ-ள்.) இம் மூன்றும் முன்பு:வெண்பாவும் பின்பு ஆசிரியமுமாய் வரும். எ.று. 1. வெண்பாவும் ஆசிரியமும் ஆகிய இவ்விருபகுதியும் தத்தம் பாவென்னும் உறுப்பு வேறுவேறாகப் புலனாகுமாறு அமைவது மருட்பா என் வை. து. 2. ஒன்றாகத் தொடுத்தலாவது இயற்சீர் வெண் டளையும் ஆசிரியத்தளையும் ஒருங்கு கலந்து ஒருபாiென. வருமாறுபோன்று ஒருபாவாகி விரவச் செய்யுள் செய்தல். 3. அதுவேபோல வருதலாவது, வெண்பா முதலாக ஆசிரியம் பின்வந்து முடிதல்.