பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எஅங் இ. இ.கி 'ஊஉ ரலரெழச் சேரி கல்வென வானா தலைக்கு மறனி லன்னை' (குறுந். 262) எனவும், ‘தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் * * * * * * * * * சாய்த்தார் தலை” (கலி:39, எனவும் வருவன போல்வன. 'யாப்புறத் தோன்றும் என்ற தாைன் அகத்திணைக்கண் இவ்வாறு நிலைபெற்ற தென்பது; எனவே, புறத்திணைக்கண் அவர் கூறவும் பெறுமென்பது இது நோக்கிப்போலுங் கூறா தாரையுங் கூறுவாராயிற் றென்பது நோய்மருங் கறிநரை” இடைவைத்தான் முன்னைய மூன்றும் பெண்பாலெனவும் ஒழிந் தன. ஆண்பாலெனவும் அறிவித்தற்கென்பது. எனவே, நோய் மருங்கறிநர் பெண்பாலும் ஆண்பாலு மாயினாரென்பது." (ககூக) நச்சினார்க் திணியம் : இது பெரும்பான்மையுங் கூறப்படாதோரைக் கூறப்படுகின்றது. இது களவிற்கும் கற்பிற்கும் பொது. உ-ம். “ஊ உரலரெழச் சேரி கல்லென வானா தலைக்கு மறனி லன்னை’’ (குறுந்-உசு உ) ‘தெரிகண நோக்கிச் சிலைநோக்கிக் சாய்த்தார் தலை’ (கலி-ங்க) 'எந்தையு நிலனுற ........ யென்னும்” (அகம்-க உ) என்றாற்போல்வன கொள்க. "துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய்” (ஐங்குறு.ங்கங்) இது அயலோர் கூற்றுச் சிறுபான்மை வந்தது. அகத்திணைக். கண் இங்ங்னம் வருமெனவே புறத்திணைக்கண் அவர்கறவும் 1. மேற்குறித்த அறுவருள் ஊர், அயல், சேரியோர் ஆகிய மூவரும் பெண் பாலார் எனவும் தந்தை, தன்னை என்னும் இருவரும் ஆண்பாலார் எனவும் அறிவித்தற்குப் பெண்பாலும் ஆண்பாலும் ஆயினாராகிய நோய்மருங்கறிநரை இடையே வைத்து எண்ணினார் ஆசிரியர்.