பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உனக து அங். (இ.ஸ்) வல்லிசைவண்ணம் வல்லெழுத்துப் பயின்று வரும் (எ-று.) வல்லெழுத்துப் பயின்று வருதலால் அப்பெயர்த்தாயிற்று." "முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்' 交 (பத்துப்பட்டினப்.:2) எனவும், 'முட்டாட் டாமரைத் துஞ்சி” (பத்துப் திருமுருகு 73) எனவும் வரும், பிறவும். அன்ன். (உககா) ஆய்வுரை : இது, வல்லிசை வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ஸ்) வல்லொற்று மிக்கு வருவது வல்லிசை வண்ண. மாகும் எவறு. உளக. மெல்விசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. & চন্থর , কস্তক ক্ল : என்-எனின், மெல்லிசை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ~ள்) மெல்லெழுத்து மிக்கது மெல்லிசை வண்ணமாம் என்றவாறு.2 'பொன்னின் அன்ன புன்னை நுண்தாது மணியின் அன்ன நெய்தலங் கழனி மனவென உதிரு மாநீர்ச் சேர்ப்ப மாண்வினை நெடுந்தேர் பூண்மணி யொழிய மம்மர் மாலை வாநீ நன்மா மேனி நயந்தனை எனினே (யாப்.வி.ப.க.க.உ) என வரும். (உoகூ) 38 y 5 m of w sub 1 (இ-ள்.) மெல்லெழுத்து மிகுவது மெல்லிசை வண்ணம் (எ-று.) ஒரு செய்யுண் முழுவதும் ஓரினத்தெழுத்தே பயிலச்செய் தால் இன்னாதாதலின் இவை உறுப்பெனப்பட்டு இடையிட்டு I . ன்ெறு வருதலால் வல்லிசை வண்ணம் என்னும் பெயருடையதாயிற்று. 2. மெல்லிசை-மெல்லோசை,