பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# # 6 தொல்காங்பியம் மேற்கூறியவற்றையும் மரபுபற்றி ஈண்டு வரையறை கூறு கின்றவாறெனக் கொள்க. அவையும் அவரவர் பாட்டுக்களுட் கண்டு கொள்க. ஆய்வுரை : இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. (இ-ள்) நாடாளும் வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினாலே படைக்கலமும் போர்ப்பூவாகிய முடிக் கண்ணியும் அவ்வே வளாண் மாந்தர் தாம்பெறும் பொருளாகக் கொண்டனர் என்று கூறுவர் என்று வேந்துவிடு தொழிலாவது, வேந்தனால் பகைவர்மேற் போர் குறித்து ஏவப் பெறும் படைத் தலைமைத் தொழில் (ഫ്ല.) அங். அந்த னாளர்க் கரசுவரை வின்றே! இளம்பூரணம் : (இ-ஸ்) அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணர்க்கு அரசர் தன்மையும் வரைவில வென்றவாறு. அஃதாவது மந்திரி புரோகிதனாகிய வழிக் கொடியும் குடை யும் கவரியும் தாரு முதலாயின அரசராற்பெற்று அவரோடு ஒரு தன்மையராகி யிருத்தல். பேராசிரியம் : இஃது எல்லாவற்றிலுஞ் சிறுவரவிற்றாகி அரசர்க்குரிய தொழில் அந்தணர்க்குரியவாகலின் ஈண்டுப் போதந்து கூறு கின்றது. (இ-ன்) அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண் டொழுகலும் வரையப்படாது (எ-று). 1. 'அந்தணரை வீரர் என்றார்; அந்த னாளர்க்கரசுவரை யின்றே என்றதனால், சீவக - 2547 ஆம் பாடல் உரை) என நச்சினார்க்கினியர் இச் சூத்திரத்தை எடுத்தாண்டுள் ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.