பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

è தொல்காப்பியம் 3. | 4 எனக் குறியிடுதல் எச்சவியிலுள் வந்ததாயினும் முன்னர் அக் குறியீடு வந்ததின்மையின் அது வாராததெனப்படுமாகவின் அஃது ஈண்டுக் குறியிடுதலாயிற்று. வினையியலுட் பெயரெச்ச மென்று ஆளுதலும் அது. - வண்ணச் சினைச்சொல் முற்றுச்சொல்' என்பனவுங் குற்றியலிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது. இனிப், புள்ளியென மேல் ஆளவாராததனைப் புள்ளி யென்று ஆள்வனவற்றொடு மயக்கங் கூறுதலென்பது. அவைதாங், குற்றிய விகரங் குற்றிய லுகர மாய்த மென்று முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன’’ (தொல்-எழுத்-நூன் : 2) என்புழிக் குற்றியலிகரம் புள்ளியென்று யாண்டும் ஆளவாரா மையானும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ங்ணம் புள்ளியென்று ஆளவருங் குற்றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன் கூறுதலாயிற்று. இங்ங்னம் உடன்கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம்பெறுதல் வேண்டுவதாவான் செல்லு மென்பது; இனி, 'ஆ ஏ ஒ அம்மூன்றும் வினா (தொல்-எழுத்-நூன்: 32) எனவும். 'மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும்’ (தொல்-எழுத்-உயிர்: 88) எனவுங் கூறுவனவும் அவை, என்னை? இடைச்சொல்லோத் தினுள் வினாவென்றோதாத ஆகாரம் வாராததுடன் ஆண்டு வினாவென்று ஒதிய ஏகார ஓகாரங்கள். 'ஆ ஏ ஒ அம்மூன்றும் வினா' என்று உடன் கூறினமையானும், அவ்வாறு இடைச்சொல் லோத்தினுள் எடுத்தோதாத மாறுகொளெச்சத்தொடும் ஐயத் தோடும் ஆண்டோதிய வினாவினையும் எண்ணினையும் எழுத்