பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼4盘 தொல்காப்பியம் ഷ് யாப்பருங்கலவிருத்தி முப்பத்திரண்டு தந்திரவுத்தியாவன : துதலிப்புகுதல் ஒத்துமுறை வைத்தல்2 தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்4 முடிவிட ங் கூறல் முடித்துக் காட்டல் தானெடுத்து மொழிதல்7 பிறன்கோட் கூறல்8 சொற்பொருள் விரித்தல்? இரண்டுறமொழிதல்10 ஏதுவின் முடித்தல்!! எடுத்த மொழியின் எய்த வைத்தல் 12 இன்ன தல்ல திதுவென மொழிதல்13 தன்னின முடித்தல்.14 எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்15 மாட்டெறிந்தொழிதல் 15 பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்.17 தன்குறி வழக்க மிகவெடுத்துரைத்தல் 18 இறந்தது விலக்கல்12 எதிரது போற்றல் 0 முன்மேற் கோடல்21 பின்னது நிறுத்தல்22 எடுத்துக்காட்டல்23 முடிந்தது முடித்தல்2% சொல்லின் முடிவினப்பொருண் முடித்தல்25 தொடர்ச்சொற் புணர்த்தல்26 - யாப்புறுத் தமைத்தல்27 உரைத்துமென்றல்28 விகற்பத்து முடித்தல்29, தொகுத்துடன் முடித்தல்30 ஒருதலைதுணிதல்,31 உய்த்துணர வைத்தல்?? என இவை பாடலனார் உரை. ' என எடுத்துக் காட்டுவர் யாப்பருங்கல வுரையாசிரியர். நன்னூல் நுதலிப்புகுதல் ஒத்து முறை வைப்பே ? தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்4